சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

இங்க வர சொல்லுங்க , அப்பரம் பாக்கலாம் ,

நா வந்துட்டேன் வர்த்தி என்னப்பா என் தலைய உருட்டுறீங்க நா யாரையும் மொத்த மாட்டேன் மொத்தணும்னு அவசியமுமில்லை எனக்கேன் வீண்வம்பு வந்தமா அரட்டை அடிச்சோமா சந்தோசமா என்ஜாய் பண்ணோம்னு போனம்மா இருக்க போறேன் நீங்க சாப்பாட்டு கடையாவது ஆரம்பிங்க டிபன் கடையாவது ஆரம்பிங்க எனக்கு உங்களுக்கும் சம்மந்தமேயில்லை கோமதி சரீங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

யாருமில்லையா தோழீஸ் இருந்தா வாங்க அரட்டை அடிக்கலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

போன அரட்டைல என் பதிவுகளை அழிக்க ட்ரை பண்ணேன் முடில விட்டுட்டேன் அந்த இழையோட அந்த விசயத்தை விட்ருங்க சரியா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு...என்ன இப்டி சொல்லிடீங்க...எனக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லன்னு....சும்மா காமெடி க்காகத்தான் சொன்னேன்...நைட் சாப்பிட்டாச்ச?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ரேணு நீங்க ரெம்ப sensitive ரேணு....ஒரு சொல் பொறுக்க மட்டேன்குறீங்க ???!!!!???இனிமே கிண்டல் பண்ண மாட்டேன்...ஓகே வா...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நான் இப்போதான் அனுராதா ரமணன் oda "நாளை வருவான் நாயகன்" ங்கற நாவல் படிச்சேன் ப்பா...நல்ல இருந்துச்சு...கிட்டத்தட்ட அவள் ஒரு தொடர்கதை மாதிரி....:-(

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ரேணு சும்மா தான் சொன்னங்க , வாங்க ரேணு உங்க ஹஸ் வந்தாச்சா,

ரேணு என்னை தப்பா நினைகதேங்க , நீங்க சொல்லுங்க , உடம்பு பரவா இல்லயா,

ஏய்...என்ன சாப்பாடுன்னு ஆரம்பிச்சு போட்டு உங்கள தப்பா நினைக்க கூடாதா....இந்தா வரேன் இருங்க சிங்கபூருக்கு...ரெண்டு அடி கொடுக்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்