குழந்தைக்கு நேரம்

தோழிகளே,நான் கைகுழந்தை வைத்துள்ளேன்.வெளிநாட்டில் வசிக்கிறேன்.என்னை போன்ற தனிக்குடித்தனம் செய்யும் தோழிகளுக்கு எவ்வாறு குழந்தைக்கு,சமையலுக்கு,வீட்டு வேலைக்கு என நேரம் ஒதுக்குவீர்கள் என்று ஆலோசனை தரவும்.வெளியில் 6,7 மணி நேரம் செல்லும்போது குழந்தைக்கு என்ன உணவு எடுத்து செல்வீர்கள்.please
முன்னதாக நன்றி

hai assalamu alaikkumகுழந்தை தூங்கும் நேரத்தில் குளியல்,சமையல் வீடு துடைப்பது,தூங்குவது இந்த மாதிரி வேளைகளை முடித்து விடுங்கள்...முழித்து இருக்கும் போது துணி மடிப்பது,அவர்கள் முன்னால் செய்ய முடிபவற்றை செஇய்யுங்கள.aதிகம் thookki
பழக்காடீர்கள்
வெளியே போகும் போது வெந்நீர் ப்ளாஸ்கில்.பால் பவுடர்..பேம்பர்ஸ்..வைப்ஸ்,,1செட் டிரெஸ்,பிஸ்கட்,,ட்ஸ்யூ கொஞ்சம் பேபி பேகில் எப்போதும் செக் செய்து கிளம்புங்க...லாங் டூர் என்ரால் இவர்ரில் கொஞ்சம் கூடுதலாக எடுத்துக்கங்க,,மருந்து வகையும் எடுத்துகங்க

வலைக்குமஸ்ஸலாம் ரியாஸா ,ரொம்ப நன்றிப்பா நேரம் ஒதுக்கி பதில் தந்ததற்கு.என் பொண்ணு காலை அரைமணி,மாலை 1 மணிதான் தூங்குவாள்.இரவு பராவாயில்லை.இறைவனிடம் உங்கள் கழுத்து வலிக்கு துஆ செய்றேன்.துஆ செய்யுங்கள்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்