புது ஐடியா

என் பொண்ணுக்கு பிறந்த நாள் வருது . அவள் பெயரில் எதாவது சின்ன கிராப்ட் செய்யனும். என்ன செய்றது. சொல்லுங்கள்.

சுபா உங்க பொண்ணுக்கு எத்தனை வயது. ஸ்கூல் போறாளா. எந்த மாதிரி எதிர்ப்பார்க்கிறீங்க. ரியா சொன்ன மாதிரி அவ பெயரில் எம்பிராயடரி, பேட்ச் ஒர்க் பண்ணித்தரலாம். ப்ரேம் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி நடுவில் உங்க பொண்ணு போட்டோ ஒட்டி அவப்பெயரை கிலிட்டர்ஸில் எழுதி க்ளாஸ் கலரால் பில் செய்து ஸ்டோன் ஒட்டி அலங்கரிக்கலாம்.

அவளுக்கு பிடித்த டீசர்டில் அவள் பெயரை எம்பராய்டு செய்து குடுங்கள்....

நீங்க வீடேல்ய செஞ்சு கொடுக்கணும் நு ஆசை படறீங்களா..
இல்ல வெளிய வாங்கினாலும் ok ன்னா...google போய் personalized gifts kids அப்படின்னு போட்டு try பண்ணி பாருங்க...நிறைய website இருக்கும்.உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்க பொண்ணு photo போட்டு t shirt , bag ,calander இல்ல அவ photo போட்டு காபி mugs அந்த மாத்ரி நிறைய ideas கிடைக்கும்.gifts வீட்டுக்கே டெலிவரி பண்ணிடுவாங்க...நம்பி ஆர்டர் பண்ணலாம்.ட்ரை பண்ணி பாருங்க...நிறையல்லாம் செலவு ஆகாது.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என் பொண்ணு U.K.G படிக்கிறாள். நீங்க சொன்ன ஐடியாவுக்கு நன்றி. மற்ற குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்.

பிள்ளைகள் சாக்லேட் சாப்பிட்டால் சளி பிடிக்குமா.வீட்டில் செய்த சாக்லேட்டுக்கும் சளி பிடிக்குமா.

மேலும் சில பதிவுகள்