சூப்பர் அரட்டை...

எல்லோரும் இங்க வந்து அரட்டைய தொடருங்கள்.

எல்லோரும் புது அரட்டை இழைக்கு வாங்க,...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என்ன யாரையும் காணும் எல்லாம் நேத்து சாப்ட்ட பலகாரத்துக்கு தூங்க போய்ட்டாங்களா?, தூங்கரவங்க எல்லாம் வாங்க............

இப்படிக்கு ராணிநிக்சன்

நீங்க வேலையா இருபீகன்னு தான் நான் வரல, நேத்து எங்க வீட்ல ஒன்னும் ஸ்பெசல் இல்ல , சும்மா விளக்கு மட்டும் தான், எங்க பக்கத்து வீட்டு ஷய்னீஸ் பொண்ணு பார்த்து திரு திருன்னு முழிக்கிற .

அந்த சைனீஸ் பொண்ணுக்கு நம்ம ஊர் பலகாரம் செய்து குடுத்து அசத்த வேண்டியதுதான் வர்து சீக்கிரம் சைனீஸ் கத்துக்கோ

இப்படிக்கு ராணிநிக்சன்

வாப்பா என்ன அரட்டை பக்கமே வர மாட்டேங்கர, சாப்டியா, உடம்பு எப்படி இருக்கு?

இப்படிக்கு ராணிநிக்சன்

Hi, I am new to this arusuvai. Join me in ur arattai kactheri.. Before that teach me how to typing here in tamil?

ராணி அந்த பொண்ணு குப்டா வரமாட்ட , இன்னோர் பொண்ணு தான் வருவா, அவங்களுக்கு சப்பாத்தி சாப்ட தெரியாது, எங்க நம்ம சாப்பாடு எப்படி தெரியும் .

அப்படியா, சரி விடுப்பா, செய்து எனக்கு கொண்டு வந்து குடு...

இப்படிக்கு ராணிநிக்சன்

உங்களுக்கு இல்லாததா, எங்க யாரயும் காணல.

எல்லாரும் நான் வீட்டுக்கு போனதுக்கப்புரம்தான் வருவாங்கபோல...

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்