சந்திரகிரகஹனம் பற்றி...

எனக்கு கல்யாணமாகி 11 மாதங்களாகிறது.... இப்பொது நாங்களிருவரும் தனியாக தான் உள்ளோம்....

இன்று சந்திரகிரக்ஹன்ம் என்று தெரிந்து கொண்டேன்..... எப்போது ஆரம்பிக்கிறது.... எப்போது முடிகிறது........ என்னென்ன செய்யகூடாது.....

முடிந்தப்பின் என்ன செய்ய வேண்டும்....... சொல்லுங்கள்

NEENGA CONSIVA ERUKKENGALA

ALL MY FRIENDS

illa pa

ALL IS WELL

இன்னைக்கா? எனக்கு அதெல்லாம் தெரியாது. ஆனா கிரகணம் பிடிக்கும் முன்னாடி சாப்பிட்டுடனும். கிரகனம் இருக்கும்போது சாப்பிட, குடிக்க கூடாதுன்னு சொல்வாங்க. முடிஞ்சதும் தலைக்கு குளிச்சுட்டு சாப்பிடலாம். எதையும் வெட்ட கூடாது கிரகனம் பிடிச்சிருக்கும் போதுன்னு சொல்வாங்க. இதை தவிற எனக்கு வேற தெரியாது. இதுக்கும் காரணம் தெரியாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks for ur reply frnd

ALL IS WELL

hi pa im 3month pregnant pa sandrakiraganathula eppidi irrukanum

சந்திரகிரகணம் மாலை 6.15 to இரவு 9.45 வரை இருக்கு. வீட்டுல விளக்கு ஏத்துறவங்க மாலை 5.12 to 6 மணிக்குள்ள விளக்கு ஏற்றவும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் சாப்பிடலாம். மற்றவர்கள் காலை 10.30 மணிக்கு மேல் சாப்பிட கூடாது. கிரஹணம் முடிஞ்சதும் குளிச்சுட்டு சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்கள் வெளியில் எங்கேயும் போகாம கிரஹணம் முடிய வரைக்கும் வீட்டுல இருக்கனுமாம்.

romba thanks pa . unga mgs paarthutu awasarama poai velaku yaithutu vandhan.

மேலும் சில பதிவுகள்