ஜெயாவை வாழ்த்தலாம் வாங்க!

யாரும் முதலில் முந்திக் கொள்ள கூடாது என்பதற்காகவே இரண்டு நாட்களுக்கு முன்பே இந்த இழையை தொடங்குகிறேன். வரும் 14ம் தேதி (புதன் கிழமை) ஜெயாவுக்கு பிறந்த நாள். அனைத்து தோழிகளும் வாழ்த்த ஓடோடி வாங்க.

ஜெய் சகல சௌப்பாக்கியங்களை பெற்று நீ அண்ணா இரண்டு செல்வங்களுடன் பல்லாண்டு பல்லாண்டு நீடோடி வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் டியர்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயா :-)

ரேவதி 14ம் தேதியா..?! திங்கள்கிழமையா..?! தவறாக இருக்குனு நினைக்கிறேன்...

KEEP SMILING ALWAYS :-)

ஆம் நாகா தவறாக திங்கட் கிழமைன்னு சொல்லிட்டேன். புதன் கிழமை எனக்கு அடுத்த வாரம் முழுவதும் அதிக வேலை இருப்பதால் என்னால் இந்த சைடு வர முடியாது அதனால் நேரம் கிடைத்ததால் இன்றே போடுகிறேன். தவறை சொன்னதற்கு மிக்க நன்றி.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

Advance wish you happy many more returns of the day. regards.g.gomathi.

ரொம்ப சீக்கிரமே ஓபன் செய்ததால் இந்த இழை உள்ளே போய்விட்டது. இந்த இழையை வெளியில் கொண்டுவரவே இந்த பதிவு. நாளை பிறந்த நாள் கொண்டாடும் என் அன்பு தோழி ஜெயாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Hai wish u advance happy birthday.

மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்ன ஸ்பெஷல்? சமையலா? வெளியவா இன்னைக்கு? என்ன கிஃப்ட்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

இப்படிக்கு ராணிநிக்சன்

நகைச்சுவை ராணி ஜெய் க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...... சந்தோசமாக பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்