என் பொண்ணுக்கு இப்போ ஒன்ற்ரை வயது,,எப்படி யூரின்,டாய்லெட் போற்து பற்றி சொல்லிக் கொடுப்பது,,,பிறந்த நாலிலிருந்து இதுவரைக்கும் பேம்பெர்ஸ்,தான் இங்குள்ள சூழ்நிலை அப்படி....இனிமேல் சொல்லிக் குடுக்க ஆசைபடிகிறேந் தோழிகள் உதவுங்க,ப்பா....இப்பொது அவளுக்கு காய்ச்சலா இருக்கு,,,அதனால் அந்த இடத்தில் பொரிந்தது போல இருக்கு,,,baby johnsons rashesரேஷஸ் க்ரீம் போட்டு விட்டுருக்கேன்....சரியாகிடுமா.? எவ்வள்வு நேரத்திற்கு ஒருமுறை வைக்க வேணுமm answer தாங்க....
riyaazaa
அஸ்ஸலாமு அலைகும் ரியாசா,ஆலிவ் ஆயில் அடிக்கடி போடுங்க.2 மாசத்திலிருந்து பாட்டியில் பழக்கலாம்.முதலில் 1 மணிக்கு 1 ட்ய்ம் வைங்க .தூங்கி எழுந்த உடன் வைங்க.பழகிடுவாங்க.இப்போ காய்ச்சல் எப்படி இருக்கு?
இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.
fatima
thanksநீங்க சொன்ன மாதிரி முயர்சிக்கிரேன்,,,இறைவன் அருளால் காய்ச்சல் குறைந்துவிட்டது