தளிக்காவை வாழ்த்தலாம் வாங்க...

அறுசுவையின் குழந்தைகள் ஸ்பெஷலிஸ்ட் தளிக்காவுக்கு இன்று பிறந்தநாள்....

இவங்க குழந்தைக ஸ்பெஷலிஸ்ட் மட்டும் இல்லைங்க, சைலென்ட் சமையல் ராணியும் கூட, பல்லாண்டு சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள், உங்கள் பணி அறுசுவையில் தொடரவும் வாழ்த்துக்கள்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..... உங்களுக்கு என்றும் இன்பமான, அமைதியான வாழ்வு நிலைத்திட இறைவனிடம் வேண்டுகிறேன்.....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தாமரை

தளிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

happy birthday...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Don't Worry Be Happy.

தளிகா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Today ramya karthik first wedding day

ages can addup,
some may say u are becoming old,
some may say u r still young,
some may say u have crossed half the oceanic life,
some may wish u, some may not
but , ur birthdays are true experiences for ur near and dears
so i wish u to live nicely for all the sake of goodness!
let goodness not only shower u today , but to all u love from ur heart

மேலும் சில பதிவுகள்