ரம்ஸுக்கு..இன்று..முதல்..திருமண..நாள்

இன்று..முதல்..திருமணநாளை..கொண்டாடும்..நம்..அன்புத்தோழி..ரம்ஸை..
வாழ்த்தலாம்..தோழிகளே!!

ரம்ஸ்,நீங்களும்..உங்கள்..அன்பு..காதல்..கணவரும்..இன்று..போல..என்றும்..
சந்தோஷம்..சிறிதும்..மங்காமல்..ஒற்றுமையோடு..வாழ..வாழ்த்துகிறேன்..

அடுத்த..வருஷம்..குட்டி..ரம்ஸை..அறுசுவை..எதிர்பார்க்கும்..;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அடடே, இப்ப கல்யாணம் ஆனா மாதிரி இருக்கு, அதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சு...

இன்று போல் என்றும் சந்தோசமாக வாழனும், உங்கள் கணவருக்கும் எங்களது வாழ்த்தை சொல்லிடுங்க....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இனிய திருமணநாள் வாழ்த்துகள்பா எப்பவுமே சந்தோசமா இருக்க வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரம்ஸ் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றுமே சந்தோஷமா இதே அன்போடு நீண்ட காலம் வாழ என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

ரம்ஸ் என்ன ஸ்பெஷலா அண்ணா சர்ப்ரைஸ் செய்தாங்க.

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.....

இப்படிக்கு ராணிநிக்சன்

எத்தனை திருமண நாள் வந்தாலும் மறக்க முடியாத மகிழ்ச்சி தரும் முதல் திருமண நாள்.... அதை கொண்டாடும் உங்களுக்கு ர்ங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். நேரில் வாங்க ஏகப்பட்ட ட்ரீட் வாங்க வேண்டி இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா உங்களுக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் , அடுத்த வருடம் குட்டி ரம்யா, கார்த்திக் கூட வாங்க

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ரம்யா!! இன்று போல் என்றும் இணைபிரியாமல் இல்லறத்தை நல்லறமாக்கி, சிறந்த பிள்ளைச் செல்வங்களைப் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

ரம்ஸ் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றுமே சந்தோஷமாக நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எங்களுடைய அன்பு செல்லம்,இயற்கையழகி;-) க்கு என் வாழ்த்துக்கள்..அருமையான ஜோடி நீங்க இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும்

மேலும் சில பதிவுகள்