ரம்யா கார்த்திக்கை வாழ்த்தலாம்

ரம்யா கார்திக்கிற்கு இன்று முதலாமாண்டு கல்யாண நாள்!
வாங்க! நமக்கு கிடைத்த எல்ல இன்பங்கள் மட்டும் மேன் மேலும் இவங்களுக்கு கிடைக்க வாழ்த்தலாம்

Wow! Just first year, you are expert in cooking, Keep up your work..

Enjoy your day with your hubby!

ஹாய் ரம்ஸ் முதல் கல்யாணநாளா! ம்ம்ம்.. வாழ்த்துக்கள்....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எனக்காக இழை ஆரம்பத்தில் மகிழ்ச்சி.. உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ;)

லதா
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க ;)

மீனு
ரொம்ப நன்றி டா ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்