சூப்பர் ஸ்பீடு அரட்டை

சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க

ம் பர்ஸ் காலி பண்ணியாச்சுல போன தடவை தலை கிறிஸ்மஸ் அம்மா எடுத்து குடுத்துட்டாங்க... இந்த தடவை இவங்க மாட்டிகிட்டாங்க.. வேணாம் அழுதுடுவேன்னு சொல்ற அளவு வாங்கிட்டேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ராணி என்ன அப்படி வேலை , உங்க கூட இல்லாம, மீனு வாங்க நலமா ? ரொம்ப பாவம் உங்க ஹஸ், வனி ஷாபிங் நீங்க எவ்வளவு நேரம் பண்ணுவீங்க ,

கலக்குங்க மீனு... நம்மை கல்யாணம் பண்ணா சும்மாவா? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் ஷாப்பிங் விஷயத்தில் ரொம்ப சோம்பேரி.

அதிக பட்சம் குடும்பத்துக்கே எடுக்கனும்னா கூட 1 மணி நேரத்துக்கு மேல் கடையில் நிக்க மாட்டேன். எனக்கு மட்டும்னா 15 - 30 மினிட்ஸ் மேக்ஸிமம். அது பட்டு புடவைன்னா தான் 30 நிமிஷம், இல்லன்னா கண்னை மூடிகிட்டு செலெக்ட் பண்ணிட்டு ஓடியாந்துருவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வர்த்தினி வேலை அப்படி என்ன பண்ரது ஆனா சேர்த்து வைப்போல ஒன்னா கிரிஸ்மஸ் பர்சேஸ்ல
வனிதா நாங்க எல்லாரும் உங்க அசிஸ்டெண்டா வர ரெடி, நீங்க போர பார்ட்டிஸ்லயும் இதெல்லாம் செய்வாங்களா....
மீனு உங்க ஹஸ்க்கு என்ன வாங்கி கொடுத்தீங்க.........

இப்படிக்கு ராணிநிக்சன்

ஆமா வனி... வர்தினி மாமா எப்டி இருக்காங்க... ஜெஸி.. நல்லா பர்த்டே செலிபிரேட் பண்ணுங்க... அவங்களுக்கு வேலை இருந்தா சன்டே பண்ணுங்க... ராதா ஆன்ட்டி எங்க காணோம்.. நசீம் குட் அப்ப அப்ப வந்து பதிவு போடுமா!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அவங்களுக்கு 2 சர்ட், 2 பான்ட் எடுத்தோம்.. அவங்களுக்கு செலக்ட் பண்ண தான் லேட் ஆகும் எனக்கு மொத்தமே 30 மினிட்ஸ் தான் ஆச்சு.. அவங்களுக்கு தான் 3மணி நேரம் ஆச்சு.. ஜெஸி

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமாங்க. ஒரு சில பார்ட்டி இதை விட அதிகமா இருக்கும். ஒரு சில பார்ட்டி இதை விட குறைவாவும் இருக்கும். பார்ட்டி எதுக்கு, யார் கெஸ்ட்ன்றதை பேஸ் பண்ணி மாறும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராணி விடாதீங்க மொட்டை போட்டுருங்க, வனி எங்க வீட்ல நானும் அப்படி தான் எங்க மாமா அவர் ட்ரெஸ் எடுக்கும் போது ரொம்ப நேரம் ஆகும் ,

சேம் பின்ச் மீனு, இங்கேயும் அதே கதைதான்... எனக்கு அரை மணி நேரம்னா அவங்களுக்கு அரைநாளாகிடும்.... செம வெருப்பா இருக்கும், இந்த டீவி படத்துல எல்லாம் நம்மையே குறை சொல்ராங்க......

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்