சூப்பர் ஸ்பீடு அரட்டை

சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க

மாமா நலம் . உங்க வீட்ல இந்த நிலைமை தானா, எங்க வீட்ல இது தான் மாமா அவருக்கு ட்ரெஸ் எடுக்கும் போது மட்டும் ரொம்ப நேரம்

இங்க அந்த கதையும் இல்லை... அவருக்கும் நானே தான் எடுப்பேன். சேர்ந்து போய் ஷாப்பிங் பண்ணி ரொம்ப நாள் ஆகுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அண்ணி பிங்க் வித் வொயிட்டா சூப்பர் காம்பினேஷன் போட்டோ அனுப்புங்க அண்ணி நாங்கல்லாம் பார்ப்போம்ல. நீங்க மட்டும் தனியா கொண்டாடுறீங்களா ஆபிஸ்ல எல்லாரும் விஷ பண்ணாங்களா?

வனி இவ்வளவு பெரிய மெனு சொல்லிட்டு இவ்வளவுதான்னு சொல்றீங்க. யாரு இந்த மெனு ரெடி செய்தது அண்ணாவா நிங்களா வனிக்கா. செம வேலையா இருந்திருக்குமே ஹெல்ப் பண்ண ஆட்கள் இருக்காங்களா வனி.

மீனு என்ன கலர் ட்ரெஸ். எங்க எடுத்தீங்க? க்றிஸ்துமஸ் பலகாரம் என்னென்னப்பா?

இது தான் ரொம்ப நல்லது , உங்க உள்ள syllabus எப்படி உங்க பசங்களுக்கு ஓகே வா.

நலமா? இங்க தான் இருந்தீங்களா இவ்வளவு நேரம்? ;)

மெனு போடும் வேலைக்குலாம் அண்ணாத்த வர மாட்டார். சாப்பிட்டு முடிச்ச பிறகு கமெண்ட்ஸ் மட்டும் தான் வரும். ஒரு ஐட்டம் விடாம பின்னூட்டம் வந்துடும். வழக்கமா மாலேவில் தனியா தான் செய்வேன், செர்வ் பண்ண மட்டும் ஆளிருப்பாங்க. இம்முறை கொஞ்சம் லக்கி. உதவிக்கு வேலை அம்மா வந்தாங்க ஒரு 4 மணி நேரத்துக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாரும் மறந்துட்டாங்கன்னு நினைக்கரேன்... யாரும் சொல்லல உங்க அண்ணா, அப்பா, தம்பி அப்புரம் என் ஆருயிர் அருசுவை தோழிகள்.....

வனி நீங்க எடுக்கரது அண்ணாக்கு செட் ஆகுமா, இங்க நான் எடுத்தா சுத்தம் என் டேஸ்டும் அவ்ர் டேஸ்டும் ரொம்ப டிஃப்ரெண்ட்....

இப்படிக்கு ராணிநிக்சன்

மகள் சென்னையில் தான் படிக்கிறா. பையன் இன்னும் ஸ்கூல் போகல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்த்து பிடிக்குதோ இல்லையோ போட்டுட்டு பிடிக்குதுன்னு சொல்வார். :) அவருக்கு பிடிச்சு ஓகே வாங்குறது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. கொஞ்சம் கஷ்டப்படனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க இப்ப தான் வர நேரமா, உங்க அண்ணி சொன்ன மாறி நல்லா சாப்ட்டு வரீங்களா.

வனி நான் எடுக்கரத விட அவங்க செலக்‌ஷன் ரொம்ப சூப்பரா இருக்கும் அப்போ திட்டினாலும் மனசுக்கு சந்தோஷமா இருக்கும்....

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்