சூப்பர் ஸ்பீடு அரட்டை

சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க

இப்ப தான் வந்தேன் வனிக்கா நீங்க பேசிட்டு இருந்தத பார்த்தேன் வந்துட்டேன், மெனு அப்போ உங்க ஐடியா தானா சூப்பர்ப் வனிக்கா. பரவாயில்லை அதுவாது வந்தாங்களே நல்லதா போச்சு இல்ல ஒரே ஆளா எப்படி தான் சமாளிப்பீங்க அதுவும் குமரன் குட்டிய வச்சுகிட்டு. சரி சொல்லுங்க வனிக்கா அறுசுவை தோழிகள் எல்லாரும் உங்க வீட்டுக்கு பார்ட்டிக்கு வந்தா என்னலாம் மெனு ரெடி பண்ணுவீங்க.

அப்படியா அண்ணி பரவாயில்லை அவங்க எல்லாம் சொல்லாததுக்கு நாங்க எல்லாரும் சேர்த்து விஷ் பண்ணிட்டோம்.

மாமாக்கும் நான் எடுத்தாலும் கொஞ்சம் புடிக்கும், ஒன்னும் சொல்லாம வாங்கு வாங்க, எனக்கு மாமா தான் எடுத்து தருவாங்க .

ஆத்தீஈஈஈஈஈ அரட்டை மட்டும் எப்போதும் மேலே இருக்கே அஙக என்னதான் நடக்குதுன்னு இரன்டாவது முறையா இப்பதான் படிக்கலாம்னு முயRசி பன்னேன் பொருமை இல்ல...இஙே ஒவ்வொரு வீட்டிலும் லிவ் டெலிகாஸ்ட் பன்றாங்கப்பாவீட்டில் என்ன பன்றோம்னு,,,நானும் பொன்ணுதாங்க அரட்டை அடிக்க மட்டும் முடியலப்பா ரொம்ப ...எப்படி இவ்ளோ பொறுமயா பதில் குடுக்றீங்கன்னு சொல்லுங்கப்பா.....கணிணிய விட்டு நகரவே மாடீங்களா?இதுதான் என் ச்ந்தேகம்.....எல்லோரும் பாஞ்சிட்டு வந்து பதில் சொல்லுன்க.....கோபமா மட்டும் வேணாம் மனது ரிலாக்ஸாகத்தான் இந்தப் பக்கம் வந்தேன்
அட்மின இங்க இzuத்தது,,,ஏதாவது சிரிக்கும் படியா பேசிட்டு போங்க...ப்லீஸ்
எந்த பக்கம் போனாலும் பட்டி,உதவுங்க,சமையல் இப்படீ போயிட்டு இருக்கு....அதான் இங்க வ்ந்து இந்த பதிவு

நான் ஆபிஸ்ல இருக்கேன் வேலை குறைவுதான் மீதி நேரம் ரொம்ப வெருப்பா இருக்கும் அதனால இங்க வந்து ஷேர் பண்ணிக்கரேன், மத்த எந்த இழைலையும் அரட்டை அடிச்சா அடிக்க வந்துடுவாங்க இல்ல....

இப்படிக்கு ராணிநிக்சன்

நாங்களே அத்தி பூத்தாப்பல அரட்டை பக்கம் வரோம்.. ஏன் இந்த வயித்தெரிச்சல்? ;(

இன்னைக்கு வனிக்கு லீவ்... அதான் அரட்டை பக்கம். பட்டியில் பதிவை காணோம் அதான் இந்த பக்கம் வந்துட்டேன். மனசு ரிலாக்ஸ் ஆகனு சொன்னீங்க பாருங்க... அதே தான் எல்லாருக்கும். :) பேசுங்க.... மனசு சரியா போகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணு அரட்டைல இருகீங்களா....................நேத்து பதில் சொல்ல முடியல கொஞ்சம் வேலை இருந்து அதான் சொல்லாம போய்ட்டேன்.நான் இந்தியால இல்லபா அல் அய்ன் வந்து 3 வாரம் ஆச்சு.......... நெட் கனெக்சன் இல்லயா அதுதான் அருசுவை பக்கமே வரல....... இப்பொ இருக்குல்லே.இனி டைய்லி பாக்கலாம்............... நசீம் இருக்கிங்களா

ஹாய் யாழி நான் மெரூன் வித் மெகந்தி கிரீன் கலர் சாரி, லைட் புளூ கலர் சுடி.. பலகாரம்னா..ம்.. இந்த தடவைதான் நான் தனியா பண்ணபோறேன். அதுனால அறுசுவைல இருந்து எள்ளடை... பால் பனியாரம்.. உளுந்து வடை, சிக்கன் பிரியாணி பண்ணலாம்னு இருக்கேன்.. எதுமே செஞ்சு பார்த்தது இல்ல.. அறுசுவை அளவு தான்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஜெஸி.. நாங்கள்லாம் சொல்லிட்டோம்ல.. சொன்னவங்களுக்கு எதும் ட்ரீட் இல்லயா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வனி எங்க வீட்லயும் அவங்களுக்கு நான் எடுத்தா சுத்தமா சூட் ஆகாது அவங்க டேஸ்ட் க்கு அதுனால அவங்க கிட்டவே விட்ருவேன்.. எனக்கு நான் தான் எடுப்பேன்.. அவங்க ஐடியா கேட்டுப்பேன் ஆனா நான் தான் ஃபைனல் பண்ணுவேன்

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இரண்டு பேரும் சொல்லிடீங்க,சரி கன்டினிய்ய் பன்னுங்க,ப்பா வ்யித்தெரிச்சல்லாம் இல்லப்பா ஹிஹி

மேலும் சில பதிவுகள்