6 yr girl stomach pain

Hai friends ,
Very sorry to type in English. It's an emergency question . My 6 year old daughter is suffering from stomach pain.. There is no diareaa.. I went to the doctor.. Doctor gave tablets for 7 days and to follow some diet.. She took for 2 days now and still she is telling its paining .. Iam really worried about it.. I didn't send her to school.. Her stools are like semi solid with little bit very light yellow colour... What it must be? If anybody knows please tell me... What I have to do now? Help me friends.. Waiting for reply..
She do stools 2times a day now..
No fever..
Only one time she vomited and from then onwards she is telling stomach pain..

உங்க மகளூக்கு சூடு அல்லது அஜீரணம் இருக்கானு பாருங்க. சூடு இருந்தா மோஷன் சளி போல போகும். இண்டைஜஷன் இருந்தா மோஷன் பார்த்தாலே தெரியும். ஸ்மெல்லும் மோசமா இருக்கும். சூடா இருந்தா ஒரு முறை ப்லாக் டீ கொஞ்சம் ஸ்ராங்கா போட்டு 1/2 எலுமிச்சை பழத்தை அதில் பிழிஞ்சு சர்க்கரை சேர்த்து கொடுங்க. நிக்கும். வாமிட் இருக்குன்னு சொல்றீங்க... அதனால் சூடை விட இண்டைஜஷனுக்கு தான் வாய்ப்பு அதிகம்... பாருங்க. அஜீரணமா இருந்தா இஞ்சி சாறு(1/4 தேக்கரண்டி) + புதினா சாறு(1/4 தேக்கரண்டி) + தேன்(1/2 தேக்கரண்டி) கலந்து கொடுங்க. சூடான நீர் கொடுங்க அடிக்கடி குடிக்க. அல்சர் இருக்கான்னும் பாருங்க. இருந்தா உணவு சாப்பிட்டதும் அல்லது நீர் குடித்ததும் வயிற்றில் வலி ஏற்படும். காரம் அதிகம் இல்லாத உணவு கொடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்