முருங்கைக்கீரை சூப்

தேதி: December 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சாம்பார் வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி -1 (பொடியாக நறுக்கியது)
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
அரைப்பதற்கு:-
```````````
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்
தனியா - 3 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையானஅளவு


 

(1) அரைத்த விழுதை பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும்.

(2) பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, முருங்கைகீரையை போட்டு கொதிக்க வைக்கவும்.

(3) கீரை வெந்ததும் இறக்கி பரிமாறவும்.


அரைப்பதற்கும் மற்ற உபயோகத்திற்கும் அரிசியை களைந்த இரண்டாவது தண்ணீரை உபயோகப்படுத்தவும்.

மேலும் சில குறிப்புகள்