ஹைய் என் தங்கைக்கு திருமனம் முடிந்து 15 மாதங்கள் ஆகிறது.அவள் இன்னும் தாயாகவில்லை அவள் டாக்டரிடம் ட்ரீட்மென்ட் எடுத்து வரா அவளுக்கு தைய்ராய்டு இருக்குனு டாக்டர் சொன்னாங்களாம் அதனால குழந்தை பிறக்காதோனு பயத்தில் இருக்கிறாள் முன்னாடி 2,3 மாதத்திற்கு பிறகு தான் பிரீடு வரும் ஆனா இப்ப 15நாட்களுக்கு ஒருமுறை பிரீடு வருதுனு சொல்றா இத பத்தி எங்களுக்கு எதுவும் தெரியல ப்ளீஸ் தெரிந்தவர்கள் பதில் சொல்லுமாரு உங்களின் சகோதரியாய் கேட்டுக்கொள்கிறேன்
tyroid
tyroid piratchanai niraya paerukku irukku,itha periya piratchanai ya ennineenga kavalai pada ventam,enga urilae tyroid vanthu kaluthu veengi medicine eduthu 2 kulanthai irukku,thirumba dr kitta poi kanpi ungal periods pathi,all the best
நன்றி கேமாலினி
உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி கேமாலினி
என் தங்கைக்கு கலுத்தெல்லாம் வீங்கல
அவலுக்கு தைய்ராய்டு இருப்பதே கல்யானத்துக்கு பிரகு தான் தெரிய வந்ததது கல்யானத்துக்கு முன்னாடி பிரியட்ஸ் கரெக்டாத்தான் வரும் கல்யானத்துக்கு பிரகு தான் அவலுக்கு இந்த ப்ராப்ளம் இருக்கு. மாதத்தில் 2 முரை வருவதர்கு என்ன காரனம் தெரிந்தவர்கள் பதில் சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும் இப்படி உங்களில் யாருக்காவது வந்துருக்கா ப்ளீஸ் பதில் தாருங்கள் சகோதரிகளே
hai this may be a
hai
this may be a hormone problem ,please take the hormone test and start tablets for thyroid also.if you control thyroid,after that only you have chance to conceive.
தைராய்டு பத்தி கவலை படாதீங்க.
தைராய்டு பத்தி கவலை படாதீங்க. எனக்கு தைராய்டு பிரச்சனை இருந்தும் 2 குழந்தைகள் இருக்கு. பிரியட் பிரச்சனை பற்றி Doctor கிட்ட காண்பிங்க. May be some Harmone Problem. No worries. Be Happy.
hai vimala,
hai vimala,
medicines தொடர்ந்து எடுக்கும் போது சில சமயங்களில் இப்படி எனக்கும் வந்தது.this is not good for health. ஒரு நல்ல லேடி டாக்டரை consell பன்னுங்க.
உங்க அனைவரின் பதிலுக்கும் ரொம்ப நன்றி
உங்க அனைவரின் பதிலுக்கும் ரொம்ப நன்றி
jasminebanu அவா இப்ப தைய்ராய்டு மாத்திரை தான் தொடர்ந்து எடுத்து வரா உங்க பதிலுக்கும் ரொம்ப நன்றி
Nithi
நீங்க சொன்னது ரொம்ப சந்தோசமாகவும் நம்பிக்கையாகவும் இருக்குபா.ரொம்ப ந்ன்றி
உங்களுக்கு hyper thyroid ஆ அல்லது hypo thyroid ஆ ப்ளீஸ் பதில் சொல்லவும்
hema
அவா இப்ப லேடி டாக்டரை பாத்து வரா