சிறந்த முதலீட்டுத் திட்டங்கள்-உதவி தேவை

எனக்கு வேலை கிடைத்துள்ளது. அதில் மாதம் இரண்டு அல்லது ஐந்து ஆயிரம் ஐந்து வருடங்களுக்குச் சேமிக்கலாம் என்று இருக்கிறேன். தயவு செய்து தோழிகள் எனக்கு நல்ல சேமிப்புத் திட்டங்கள் பற்றிக் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும். எந்த திட்டங்களுக்கு எந்த வங்கியில் அதிக வட்டி கிடைக்கிறது, முதிர்வுத்தொகை எவ்வளவு என்று சிறிது விளக்கமாகக் கூறவும்.அறுசுவை தோழிகளின் குறிப்புகள், விளக்கங்கள் அனைத்தும் மிகவும் உபயோகமாக உள்ளன.அதனால்தான் உங்களின் உதவியை நாடினேன். உதவுங்கள் தோழிகளே!

அன்னிய செலவாணி முதலீடு லாபம் பெறாலம் மதம் முதலீடு 8% லாபம் 24 மதம் பெறாலம் 25 மதம் முதலீடு திரும்ப பெறாலம் நன் முதலீடு செய்து இருக்கோம் மேலும் தொடர்புக்கு என்யை தொடர்பு கொள்ளலாம் என்னக்கு 1 வருடமாக சரிய பணம் வருகிறது MY NO :8220994100 கம்பெனி உள்ள இடம் சென்னை AND தஞ்சாவூர் எதில் கமிஷன் உண்டு 2 % 24 மதம் பெறாலம்

மேலும் சில பதிவுகள்