வணக்கம்,
எனது 6 மாத குழந்தைக்கு தாய் பால் பற்றவில்லை. ஏதாவது டாப்லெட் உள்ளதா அதிக பால் சுரக்க? Please help
நன்றி
பாரதி வெங்கட்
வணக்கம்,
எனது 6 மாத குழந்தைக்கு தாய் பால் பற்றவில்லை. ஏதாவது டாப்லெட் உள்ளதா அதிக பால் சுரக்க? Please help
நன்றி
பாரதி வெங்கட்
kavalai padathega pa marry
kavalai padathega pa marry biscut sappetuka n naraya water kudeiga fish n kelanku sapetuga
benazirjaila
பாரதி
முதலில் கவலையை விடுங்க. அந்த கவலையே பால் சுரப்பை குறைக்கும். எப்பொழுதும் மனதை சந்தோஷமாக வைத்திருந்தாலே அதிகம் பால் சுரக்கும்.
இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம். எப்படி சொல்றீங்க பால் பற்றவில்லை என்று? உங்களின் மருத்துவர் சொன்னாங்களா? இல்லை குழந்தை பால் குடித்து முடித்த பின்னரும் விடாமல் அழுது கொண்டே இருக்கிறதா? ஒழுங்காக தூங்கவில்லையா? ஒரு நாளைக்கு குழந்தை ஆறு முறைக்கு கம்மியாக சிறுநீர் கழிக்கிறதா? இதில் எல்லாவற்றிற்குமே ஆம் என்றால் தான் பால் பற்றவில்லை என்று அர்த்தம். அதுவும் இல்லாமல் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிவிடாதல்லவா....நீங்கள் திட ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கலாம். முதலில் அரிசி கஞ்சி கொடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுங்கள். கொடுத்தவுடன் ஸ்பூனால் தண்ணீர் கொடுங்கள். ஒரு வாரம் கஞ்சி பழகிய பின்னர் காய்கறிகள் வேகவைத்து மசித்து கொடுங்கள். அது வாரம் பழகிய பின்னர் பழங்கள் இப்படி கொடுக்க ஆரம்பிக்கலாம். எந்த ஒரு புது உணவு கொடுத்த பின்னர் நான்கு நாள் கழித்து தான் வேறு ஒரு புது உணவை அறிமுக படுத்த வேண்டும்.
பால் அதிகம் சுரக்க இரும்பு சத்துள்ள ஆகாரம் மற்றும் தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்காக அதிக அளவில் தண்ணீரும் குடிக்க கூடாது. அதிக பட்சம் பத்து க்ளாஸ் தான். கீரை வகைகள், மீன், முட்டை, சுரக்காய், காலி பிளவர், கத்திரிக்காய், வெண்டைக்காய், பருப்பு, நெய், பூண்டு, வெந்தையம் சீரகம் இது எல்லாமுமே பால் சுரக்க வைக்கும் உணவுகள்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
தாய்ப்பால்
தாய்ப்பால் சுரக்க......
வெள்ளைப் பூண்டு 10 - பல் 2 - டம்ளர் நீரில் வேக வைத்து நன்றாக மசித்து தேவையான அளவு பால் சர்கரை (அ) பனங்கல்கண்டு சேர்த்து காலை , மாலை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
தாய்ப்பால் சுரக்க
சுறாமீன்,வெள்ளைபூண்டு,சுண்டைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகமாக்கும். பாட்டி சொன்னவை இவை. நீங்களும் உண்டு பாருங்கள்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
hai
பட்சை கேரட் சாப்பிட்டால் பால் சுரக்கும்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Murunga ilai, poondu and
Murunga ilai, poondu and milagu and 10 glasses of water are always the best sources of increasing the breast milk. If that's combined with vegetables is an added benefit. Plus the dry fish(karuvadu) kulambu also ancestral belief to increase the milk supply. Don't you worry and don't stop feeding unless you are sure with your gynecologist.
தாய் பால் சுரக்க
எள் மிட்டாய், முருங்கை கீரை, அகத்தி கீரை, பூண்டு,பன், சுரா மீன் சாபிட்டால் பால் சுரக்கும்
breastmilk importance
Breast milk is good for baby health
Garlic,milk and beetroot juice can increase breast milk
Breastmilk important link
http://www.babyhealthtips.info/khulanthainalam/breastmilkimportant.html.
தேவகியிடம் ஓர் உதவி
நீங்க புதியவர். தெரிந்திராது. குறையெண்ணாமல் அந்த லிங்கை நீக்கி விடுங்கள். இங்கு அறுசுவை தவிர்ந்த வேறு எந்த லிங்கும் பகிர அனுமதி இல்லை. நேரம் கிடைக்கும் போது மன்றவிதிகளைத் தேடிப் படித்துப் பாருங்கள்.
- இமா க்றிஸ்