பனி காலங்களில் சிலருக்கு வரும்,சத்து குறைவாக இருன்ந்தாலும் வரும்....சாப்பிடாமல் பட்டினியாக கிடந்தால் சீக்கிரம் போகாது,,,அந்த இடத்தில் நெய் தடவினால் சரியாகும்..ப்ழங்கள் சாப்ப்டுங்க
அன்பு நவனி... இதுக்கு தேங்காய் பால் சாப்பிட்டா நல்லதுன்னு நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கேன். அனுபவத்தில் அம்மா எலுமிச்சை ஜூஸ் குடுப்பாங்க, நல்லா கேட்கும். எனக்கு டாக்டர் சொன்னது நிறைய பழங்கள் சாப்பிட்டாலே இந்த விடமின் குறைபாடு வராது, புண் வராதுன்னு தான். ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு ஏப்ரல் மாதம் திருமணம் என்று ஏதோ இழையில் பார்த்தேன்... மனமார்ந்த வாழ்த்துக்கள். :)
ஹாய் நவநீதம்..... பொதுவாக வாய்ப்புண் உடல் சூட்டினாலோ அல்லது விட்டமின் சி குறைபாட்டினால் வரும். தோழிகள் சொல்வதுபோல எலுமிச்சை ஜூஸ், திராட்சை ஜூஸ், சாத்துக்குடி,ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் குணமாகும். தவிர நிறைய தண்ணீர் குடிக்கணும். வாய்ப்புண் குணமாவதோடுமட்டுமல்லாமல் திருமணமாகப்போகும் உங்களின் பொலிவும் கூடும்.
அடிக்கடி நீண்ட தூர பயணங்கள் சென்றால், ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மலச்சிக்கல் ஏற்பட்டாலும் வாய்ப்புண் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஒரே தீர்வு என்னன்னா நிறய தண்ணீர், மேற்சொன்ன சிட்ரஸ் பழங்கள் சாப்பிடனும்.
திருமணத்திற்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
navani

வாய் புண்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி
ரொம்ப நன்றி
வாய்ப்புண்
ஹாய் நவநீதம்..... பொதுவாக வாய்ப்புண் உடல் சூட்டினாலோ அல்லது விட்டமின் சி குறைபாட்டினால் வரும். தோழிகள் சொல்வதுபோல எலுமிச்சை ஜூஸ், திராட்சை ஜூஸ், சாத்துக்குடி,ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் குணமாகும். தவிர நிறைய தண்ணீர் குடிக்கணும். வாய்ப்புண் குணமாவதோடுமட்டுமல்லாமல் திருமணமாகப்போகும் உங்களின் பொலிவும் கூடும்.
அடிக்கடி நீண்ட தூர பயணங்கள் சென்றால், ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மலச்சிக்கல் ஏற்பட்டாலும் வாய்ப்புண் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஒரே தீர்வு என்னன்னா நிறய தண்ணீர், மேற்சொன்ன சிட்ரஸ் பழங்கள் சாப்பிடனும்.
திருமணத்திற்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
நாக்கு புண்
மணதக்காளி கீரை, வாழைப் பழத்தை இரண்டாக கீரி அதில் வெந்தயத்தை நடுவெவைத்து காலையில் சாப்பிட குணம்மடையும்