eன் குழந்தைக்கு பேம்பர்ஸ் போடும் இடத்தில் சிவந்து பொரிபோல் தடித்து இருக்கு,,,நான் வெண்னீரில் கழுவி மாய்ஸ்ரைசிங் கிரீம் யூச் செய்ரேன்...ஆனால் அரிப்பு இருக்கு பரவினால் போல இருக்கு,,,இப்போது பேம்பர்ச் அரவே போடுவதிலை..நான் ரேஷச் கிரீம் பாவிக்கலாமா?இப்போது டாக்டரிடம் போக வாய்ப்பு இல்ல...யாராவது உதவுங்க....என்ன கிரீம் யூச் பன்ற்து?ரேஷஸ் க்ரீம் இன்னும் பாவிக்கல?செபா மெட் நல்ல கம்பேனியா?
குழந்தைகளுக்கு பாவிக்கும்
குழந்தைகளுக்கு பாவிக்கும் பேபி க்ரீம் ( அ) லோஷன் போடலாம். ரேஷ்ப் பிரீ க்ரீம் பயன் படுத்தலாம்.
ராஷ் கிரீம்
இது ராஷஸ் தான். கண்டிப்பாக டையாப்பர் ராஷ் கிரீம் போடா வேண்டும். உங்கள் ஊரில் தேசிடின் (Desitin) அல்லது எதாவது dermatalogist recommended diaper rash கிரீம் கிடைக்கிறதா என்று பாருங்கள். அது மிகவும் நல்லது. இல்லையென்றால் சாதாரண தேங்காய் எண்ணையை தேய்த்து விட்டு பாருங்க. குறையவில்லைஎன்றால் கண்டிப்பாக மருத்துவரிடம் தான் போக வேண்டும். வெறும் ரேஷஸ் என்றால் போய் விடும் இல்லை இன்பெக்ஷன் என்றால் எண்ணெய் போட வேண்டாம். கண்டிப்பாக கிரீம் தான் போகவேண்டும்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
ராஷ்= panderm
இது போல் சமயத்தில் கால் அலம்பும்போது தன்னீரில் டெட்டால் (DETTOL) 2 சொட்டு கலந்து கலுவவும்.. ( PANDERM CREAM) யூஸ் பன்னவும்.என் பையனுக்கு டாக்டர் இதை தான் தருகிரார்.னல்ல கிரீம் இது.
குழந்தைக்கு PAMPERS ஒத்துக்காமல் போனால் (BABY JOY= காட்டன் டயாப்பர் )யூஸ் பன்னலாம் ...
*நட்புடன் * பர்வீன்
புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.
அன்புடன்,
*பர்வீன் பரீத்*
rashes cream
ஹிமாலயாஸ் ரேஷெஸ் க்ரீம் அல்லது செபாமெட் ரேஷெஸ் க்ரீம் வாங்குங்க.தற்காலம் பேம்பர்ஸ் போட வேண்டாம் லுலு டயபர்ஸ் அல்லது ட்ரைப்பர் அல்லது லிடோ/ஃபைன் கூட போதும் இப்போதைக்கு ..
ரேஷெஸும் வருது ஆனால் சில நேரம் டயபர் போடாமல் இருக்கவும் முடியாத பட்சத்தில் நல்ல காட்டன் டயப்பர் பெரிய சைஸ் வாங்கி போடுங்க காற்றோட்டமா இருக்கும்
sebamed anti rashes cream/himalayas anti rashes cream
carrefour-dryper diapers
lulu diapers
fine/lido diapers
baby
iam in dubaiடயப்பர் போடாமல் சமாளிக்கிறேன்..நான் ஜான்சன் மாய்சரைசிங் க்ரீம் போடுறேன்,,அந்த இடம் இப்ப பரவாயிலை ஆனால் அரிப்பில் சொறிந்தால் பரு போல் அருகில் வருகிறது,,,க்ரீம் தேய்தால் பட்டு போகிறது,,சிவப்பு மாறவில்லை,,,காட்டன் துணியை இடுப்பை சுற்றி கட்டி விட்டு இருக்குஏன்...4நாள் ஆச்சு நாளைக்குதான் மெடிக்கல் போகனும்...அதான் பெயர் தெரிந்தால் ஈஸியா இருக்கும் thanks to all
lido
lidoதான் யூஸ் செய்றேன்,,நிறைய குழ்ந்தைக்கு ஒத்துக் கொள்வதில்லை என்று கேள்விபட்ட்ருக்கேஎன்.....வெந்துபோய் விடும் என்று சொல்வார்கள்..சில நாள் முன்புகாய்ச்ச்ல் 5 நாள் இருந்தது..அப்போதான் தவறு செய்திட்டேன்.மருந்து சரியான சூடு அப்போ பேம்பர்ஸ் 24மணியும் போட்டு விட்டுடுட்டென்,,,கொங்ச நேரம் கூட கழட்டவே இல்ல,,,க்ரீமும் சரியா போடாமல் பாம்பர்ஸ் மட்டும் சேன்ச் செய்வேன்,,,எனக்கு ந்நேரமும் இருக்காது...மருந்து குடுப்பத்ற்குள் பென்ட் கழ்ன்றுடும்ப்பா.அப்படி கத்துவாள்,,,பாம்பி வீ வீ டயப்பரும் போட்ருக்கேன்,,,டயப்பர் க்ரீம் யூஸ் செய்யாமல் சேன்ச் செய்யாதீங்க....இப்போ டயப்பர் போடாமல் விட்டு விட்டேன்,,நல்ல குளிராக இருப்பதால் சீக்க்ரம் ஆரிடுமா என்று தெரியல...இரவில் கூட பொடுவதில்லை.தளி செபா மெட் யூஸ் செய்துர்கீங்கச்ளா?நல்ல க்ரீமா?இப்போதெ வாங்கிடவ
தேங்காய் எண்ணை
என் மகனுக்கு அது தான் யுஸ் பண்ணிட்டிருக்கேன்.என்னை கேட்டால் நல்ல தேங்காய் எண்ணை கூட பெஸ்ட் என்பேன்
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு மாதிரி என் இரண்டு பிள்ளைகளுக்கும் பேம்பெர்ஸ் சரிவராது.
baby
தலிக்கா,,,ரொம்ப நன்றி...and thanks for all
rash
என் பையனுக்கும் இப்படி தான் வந்தது "Franch Oil" தடவினால் சரியகிவிடும். தளிகா சொன்னது போல "Diaper Rash cream" போட்டாலும் பயன் இருக்கும்
ரியாஸா...
பாம்பர்ஸ் ஒத்த்க்கொள்ளாவிட்டால் போடுவதைத் தவிர்த்திடுங்க...சுத்தமான துணியை உபயோகிங்க...ரேஷஸ்க்கு நெய்யைத் தடவுங்க...சீக்கிர்ம் ஆறிடும் ரியாஸா...ரேஷ் க்ரீமைவிட இது நல்லா இருக்கும்...