குழந்தை சிவப்பாக பிறக்க?

ஹாய் தொழிஸ், என் மனைவி 7 மாத கர்ப்பம், இது இரண்டாவது குழந்தை, எனக்கு என் குழந்தை நல்ல சிவப்பா பிறக்க வேண்டும் என்று ஆசை. நான் மாநிறம் தான், அனால் என் மனைவி நல்ல வெண்மையான நிறம், ஆனால் எங்கள் முதல் குழந்தை என்னைபோல தான் உள்ளான், இனி பிறக்கபோகும் குழந்தையாவது என் மனைவியை போன்று நல்ல சிவப்பா பிறக்க வழி சொல்லுங்களேன்.

ஆம்பிளைக இப்படியெல்லாம் கூட யோசிப்பீங்களா.அதுவும் ஏழாவது மாசத்தில் போய் இப்படி ஒரு யோசனை கேட்டிருக்கீங்க.அதுக்கு வழியெல்லாம் கிடையாதுங்க கறுப்போ சிவப்போ சருமத்தை அழகாக வச்சுக்கலாம் ஒழிய நிறமே அப்படி அமையும்படியெல்லாம் செய்ய மாய மந்திரம் ஏதும் இல்லை..

hai shanker anna unga wife ah first nalla care pannunga. avanga manasu kastapadama pathukonga.adhu avangalukkum baby nalla valara mukkiyam. then avangalukku orange and watermilan fruits @ juice sapda sollunga.

divya

ஒரு குழந்தையினுடைய நிறம் என்பது தாய், தந்தையினுடைய முந்தைய மூன்று தலைமுறைகளை வைத்து நிர்ணயிக்கப்படுகிறதாம். ஆகவே உங்கள் குடும்பத்தில் எது மெஜாரிடியான நிறமோ அந்த நிறத்தில் பிறக்கதான் வாய்ப்புகள் அதிகம். இதை நீங்கள்கூட உங்களுக்கு தெரிந்த குடும்பங்களில் பார்த்திருக்கலாம்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

ஆலோசனை கூறியவர்களுக்கு நன்றி,
thalika sister 7 வது மாதத்தில் இந்த சந்தேகத்தை கேட்ககூடதா? நான் சிவப்பான குழந்தை கேட்பதற்கான காரணம், முதல் குழந்தை என்னை போல் உள்ளது, நான் சிறுவயதில் செய்த சேட்டையை போல் செய்கிறான் அதனால் என் மனைவி உன்னை போல தான் இவன் என்று பீல் பன்றாங்க, so இனி பிறக்கும் குழந்தையாவது அவங்களபோல் இருந்தால் அவங்க சந்தோசப்படுவாங்க அதனால் தான் கேட்கிறேன்.
திவ்யா நீங்க சொன்ன மாதிரிதான் அவங்கள கவனிச்சுக்கிறேன், watermelon இங்கு சீசன் இல்லாததால் கிடைப்பதில்லை, மற்ற பழ வகைகள் எல்லாம் வங்கிகொடுக்கிறேன்.

valthukkal anna

சகோதரர்க்கு வணக்கம் நீங்கள் மாதுளம் பழம் வாங்கி குடுங்கள் என் மகள் என் வயிறில் இருக்கும் போது நான் அதுதான் அதிகமாக சாப்பிட்டேன் உங்கள் மனைவியை நன்றாக பார்த்துகொள்ளுங்கள் அவர்கள் எப்போதும் சந்தோசம் ஆக இருந்தால் குழந்தைக்கு அது ரொம்ப நல்லது

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அதாவது கர்ப்பம் தரிப்பதற்கு முன்னால் சிலர் கேட்பார்கள் அதாவதும் ஒரு குழந்தை உருவாகும் முன்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.இப்போ ஏழாவது மாதம் என்பது பல குழந்தைகளும் இந்நேரத்தில் கூட பிறந்து விடும்..அப்படியிருக்க நீங்க இப்பொ போய் கேட்டீங்களே என்று யோசித்தேன்.ஆசை படுங்க தப்பேதுமில்லை..கடவுள் நம்பிக்கை இருந்தால் அவரிடம் கேளுங்க அதை விட முக்கியமாக எந்த குறையுமில்லாம அறிவான பிறக்கனும் என்று கேட்டுக்குங்க

now i'm 5 week pregrant. already i have 1 1/2 age boy child. my husband is black. but i'm fair. my son look like his father. i want to my 2-nd child look fair please told some instruction.

மேலும் சில பதிவுகள்