எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பலவழிகளில் வழிகாட்டிய ஆலோசனை வழங்கிய தோழிகள் அனைவர்க்கும்
நன்றி.
பாசமுடன் விகாஷி
எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பலவழிகளில் வழிகாட்டிய ஆலோசனை வழங்கிய தோழிகள் அனைவர்க்கும்
நன்றி.
பாசமுடன் விகாஷி
Vikash
பாப்பாக்கும் , உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் , பாப்பவ நல்லா பார்த்துகோங்க, உங்க உடம்பும் பாருங்க .
வாழ்த்துக்கள் , விகாஷி
வாழ்த்துக்கள் , விகாஷி
விகாஷி
உங்களுக்கும் குழந்தைக்கும் என் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.... :-)
KEEP SMILING ALWAYS :-)
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் விகாஷி....
இப்படிக்கு ராணிநிக்சன்
HI Vikashi
உங்களுக்கும்,உங்கள் குழந்தைக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.உடம்பு நல்லா பார்த்துக்கோங்க. ADVANCE WISH YOU HAPPY CHRISTMAS.
விகாஷி
அன்பான வாழ்த்துக்கள்... :) நலமோடு வாழ பிராத்தனைகள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாழ்த்து
விகாஷி, உங்களுக்கு என் வாழ்த்துக்கள். குழந்தை நீண்ட ஆயுளோடு நோய் நொடியற்ற ஆரோக்கிய வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
HAI VIKASH
UNGALUKKUM UNGA PAPPAKKUM YANNODA ANBANA VAZTHUKKAL.
divya
விகாஷி
உங்களுக்கும் குழந்தைக்கும் வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று நீடுழி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்............