இயற்கை காட்சி படம்

வணக்கம் பா....... எங்க வீட்டு வரவேற்பறைக்கும், படுக்கை அறைக்கும் பெரிய(wall sizeku) அளவில் இயற்கை காட்சி போன்ற படம் ஒட்டனும்.இந்த மாதிரியானா படங்கள் எங்கு கிடைக்கும் சென்னைல.address solunga pa yaravathu

hi latha madam neenga unga veetula unga marriage photos,unga baby photos ellam frame panni hall,bedroom wall la maatunga super ah irukum. colour mattum contrast colour adinga.

It is better to have your family Photos of course not in old style but with Big suitable to the wall size

Information is wealth

நீங்க சுவர் சைஸ்க்கு பேப்பர் கேக்குறீங்க.. கண்டிப்பா அந்த சைஸ்க்கு ஃபேமிலி போட்டோஸ் எல்லாம் வச்சா நல்லா இருக்காது. அரசியல்வாதிக்கு டிஜிட்டல் பேனர் வச்ச மாதிரி இருக்கும். :-) இயற்கை காட்சிகளோட பேப்பர்ஸ் நிறைய கிடைக்குது. சென்னையில wallpapers ஒட்டித் தரவங்க நிறைய பேர் இருக்காங்க. மெட்டீரியல்ஸ் பொறுத்து, ஸ்குயர் ஃபீட் ரேட்ல சார்ஜ் பண்ணுவாங்க.

இயற்கை காட்சிகள் ஒட்டுறது எல்லாம் இப்ப ஃபேசன் இல்லை. கொஞ்சம் பழைய ஃபேசன் அது. இப்ப மாடர்ன் டிசைன்ஸ் நிறைய வந்திருக்கு. என் ப்ரெண்ட் ஒருத்தரோட புது வீட்டுக்கு side wall, ceiling க்கு ஒட்டி இருக்காங்க. ரொம்ப சூப்பரா இருக்கு. ஆனா, வீடும் அதுக்கேத்த மாதிரி இருக்கணும். :-)

நீங்க சென்னையில எந்த ஏரியாவில இருக்கீங்கன்னு தெரியலை. கூகுள்ல wall art, or wall paper in chennai ன்னு கொடுத்து தேடி பாருங்க. நிறைய அட்ரஸஸ் கிடைக்கும்.

(அடடா.. இது 2011 ல கேட்ட கேள்வியா?!! ஹிஹீ.. தேதியை இப்பத்தான் கவனிக்குறேன்.. யாருப்பா அதை போயி இப்ப மேலே தூக்கிவிட்டது. )

Hi Anna

Paravala vidunga ippa View panravangalukku use agattum

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

enaku ippo use ayiduchu thank u

மேலும் சில பதிவுகள்