அறுசுவையின் பாரத விலாஸ் இது தான்

வாங்க தோழிகளே அறுசுவையின் பாரத விலாசான அரட்டை பகுதியில் வந்து ஜாலியா எல்லாத்தையும் பற்றி பேசலாம் பழகலாம் பகிர்ந்துக்கலாம். அறுசுவையே ஒரு பாரத விலாஸ் தான் அதில் இந்த அரட்டை ஒரு குட்டி பாரத விலாஸ்.

வாங்க இங்க வாங்க தோழிகளே அந்த இழை 22 பக்கம் ஆகிவிட்டது அதனால் இங்க வந்து பேசலாம்

வந்துட்டேன் யாழி என்னடா யாருமே தொடங்கலியேனு பாத்துட்டே இருந்தேன் ... சுஹமா.............. யாழி

ஹாய் யாழி நலமா ? இங்க பயங்கரமா மழை,என்ன சமையல் , எங்க நாகா,ரேணு , ஆண்டி , வரல

nanum vanthuten

divya

ஹாய் சுமையா நலம் நீங்க எப்படி இருக்கீங்க? ஆமாம் அந்த இழை 22 பக்கங்கள் ஆகிடுச்சுல அதான் ஆரம்பித்தேன்பா

ஹா வர்து நலம். ஏன் லேட் மழையா என்னப்பா. இங்க மார்கழில செம குளிர் தாங்கல. இன்னும் வெயிலே இல்ல காலையில் தோசை தக்காளி கொத்சு, மதியம் என்னான்னு தெரியல் நீங்க என்ன பண்ணீங்க? ஆமாம் யாரியுமே காணும் அண்ணியும் மீனுவும் இன்னக்கி லீவு போல நாளைக்கு கிறிஸ்துமஸ்ல

ஹை....முகில், வர்தினி, சிம்ரா நலமா?நான் வெளிய கிளம்பறேன்....சும்மா பாக்கலானு வந்தேன்....இன்னிக்கு ம், நாளைக்கும் அரட்டை ஈ ஓட்டும்....விடுமுறை ஆச்சே!!நாகாவை ரெண்டு நாளா காணுமே?

புது அரட்டை தொடங்கியாச்சா. எல்லா தோழிகளும் வந்து பாரத விலாஸ் - ல வந்து ஜக்கியமாங்குக. எங்கே AJMAN மகாராணி ?
வர்தினி நலமா. சாப்பிட்டாச்சா? உங்க ஊர் மாதிரி மழை பெய்த கூட பரவாயில்லை தோணுது. ஒரு வாரமா வெயிலே பார்க்க முடியல.

சிம்ரா காலையிலேயே அரட்டைக்கு வந்தாச்சா. சமையல் எல்லாம் முடிச்சுட்டீங்களா.

ஹாய் வர்த்தினி...............என்ன மழையா ம்ம் மழைல நனையணும் போல இருக்கே.......அப்படியே கண்ண மூடீட்டு நினைக்க வேண்டியது தான்.... எந்த ஊர்ல......
ஹரிணி............கல்யாணம் ஆஹி 3 வருஷம் ஆஹ போகுது குழந்தை இல்லை.....உம்மா வாப்பா ஒரு அண்ணன் ஊர்ல இருக்காங்க........... அறிமுகம் பகுதியில் போனீங்கனா இன்னும் தெரின்சுக்கலாம்................ நீங்களும் அதுல உங்கள பத்தி சொல்லுங்க

வினோ வா வா.......... சமையல் இன்னும் தொடங்கல பா
யாழி ராதா மா நான் நல்லா இருக்கேன்.......உங்க பையன் வந்தாங்களே இருக்காங்களா
நசீம் இன்னைக்கு வர மாட்டாங்க ஓகே............இந்த ஜோ எங்க போய்ட்டா

நான் இங்கதான் இருக்கேன்.. முன்னமாதிரி வர முடியல :-( அப்பப்போ வந்து பார்ப்பேன்.
ஆன்ட்டி. நேத்துகூட உங்களுக்கு பதில் சொல்லிருந்தேன் நீங்க பார்க்கலைனு நினைக்கிறேன்.

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்