எனகு உதவி பன்னுக பா

எனகு உதவி பன்னுக பா பிலீஹ் இது கேக்கலாமானு என்னகு தெரில தப்ப இருந்தா மன்னிச்சிடுங்க பா. நான்னும் அவரும் செக்ஷ் வச்சிகிட்ட அப்பரம் எனகு அந்த இடதுல ஒரு வித எரிச்சலும் வலியும் இருக்கு பா இது நார்மலா இப்படி இருக்குமா இல்ல எதாவது ப்ரச்சனையா இருக்குமானு தெரிலபா ரொம்ப பயமா இருக்குபா யாரவது சொல்லுங்க பா. நாங்க குழந்தைக்கு முயற்ச்சி பன்னிட்டு இருகொம் பா.

hai jansi yanakkum apdi dhan same problem.but yanakku delivery ku apparam normal aidhu chu.Ungalukku romba heat body na apdi irukkum.first unga body ya cooling ah vachukonga! idhu doctor yanakku suggession pannathu.

divya

முதலில் நீங்க தாய்மை அடைய எனது வாழ்த்துக்கள்.

divya

romba romba thank u friend.

apdiya neenga konju mozhi pesum vanjigalekku shift aidunga.

divya

நீங்க குழந்தைக்கு ட்ரை பண்றதால டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்றது நல்லதுன்னு நினைக்கிறேன்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

Try Some Water based vaginal lubricants.

Anaku marriage agi 1varudam mudithuvitadhu nanum en hasbandum 4
madhagl than onraga erukinrom andha 4 madhgalum marriage minadi apadi
anaku 23date mension time varum epevum anaku apadiya than varudhu
anaku apadi thriyavilai anaku yaraudhu help panuga sister.pls

மேலும் சில பதிவுகள்