குழந்தை பாக்கியம்

எனக்கு கல்யாணம் ஆகி 1 வருடம் ஆகின்றன. எனக்கு உறவு வைத்துகொள்ளும் போது சிறுநீர் வருவது போல் இருக்கு அதனால் எனனால் திருப்தியாக இருகக முடியவில்லை இத்ற்கு என்ன வழி சொல்லுங்கள்?

டாக்டரை பாருங்க..எதாவது காரணம் இருக்கணும்

மேலும் சில பதிவுகள்