செந்தூரம் என்றால் என்ன

செந்தூரம் என்றால் என்ன

ஹாய் ஜனனி..

வட்டார உணவுகளின் கீழ் இந்தக் கேள்வியைக் கேட்டு உள்ளீர்கள்.எனக்குத் தெரிந்த செந்தூரம் உண்ணும் பொருள் இல்லை.

செந்தூரம் குங்குமத்தையும் வெண்ணெய்யையும் கலந்து செய்யப்படுவது.. நெற்றியில் இட்டுக் கொள்ளப்படுவது...ஹனுமன் சன்னதிகளில் தருவாங்க..

ஹாய் ஜனனி,
செந்தூரம் என்பது ஒரு வகை தமிழ் மருந்து,குழந்தைகளுக்கு அஜீர்ணம் அகலேன்னா குடுக்கலாம்.
ஆரஞ்சு நிறம் செந்தூரம் -அஜீரணம்
வெள்ளை நிறம் செந்தூரம்- வாந்தி நிற்பதற்கு
மஞ்சள் நிறம் செந்தூரம் - வயிற்றுபோக்கு நிற்பதற்கு.
ஒரு சிட்டிகை செந்தூரத்தில் தேன் கலந்து குடுக்கணும்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

hai janani,
உங்க உடல் எடை குறைய ஒரு வார டிப்ஸ் காணுமே. மிஹவும் பயன் உள்ளதாக இருந்தது அதை மீண்டும் பதிவு செய்யவும்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

மேலும் சில பதிவுகள்