குழந்தை வரம் வேண்டுவொருக்கு ஒர் நற்ச்செய்தி

இங்கு பதித்துள்ள அனைத்து பதிவுகளையும் நான் வாசிப்பதுண்டு ஆனால் நானும் உங்களைப்போல குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறான் கடந்த 2 வருடங்களாக காத்திருந்து இப்போது தான் ட்ரிட்மென்ட் (Treatment) எடுத்தேன் எல்லா ட்ரிட்மென்டும் முடிந்து விட்டது ஆனால் ஒன்னும் பலனில்லை நேற்று என்னுடன் வேலை பார்க்கும் அரபி லேடி (ARABI LADY) சொன்னர்க்கள் Fertility மசாஜ் ஒன்னு இருக்காம் அங்கே போய் மசாஜ் செய்துக்கொண்டால் உடனே குழந்தை பாகியம் கிடைக்குமாம் நான் கூட அதெல்லாம் சும்மா என்று தான் நினைத்தேன் ஆனால் நிறைய பேர் பயனடைந்துள்ளது தெரியவந்தது. உங்களுக்கு அதிக விவரம் தெரிய வேண்டுமென்றால் யு டுயுபில் (You tube) அல்லது (Google) செக் செய்து பார்க்காவும் (Enter Fertility body masssage or Fertility self massage). எனக்கு தெரிந்த விஷயத்தை உங்களுக்கும் சொல்ல வேண்டும்னு தொனுச்சு அதான் ஷார் பண்ணினேன். எல்லொரும் பயனடைய வாழ்த்துக்கிறேன். இதை பற்றி விவரம் தெரிந்தவர்கள் இங்கே பதிவிடுங்கள்

இந்த Fertility மசாஜ் எல்லா வித ப்ரப்ளத்தையும் குணப்படுத்துமாம் Example:(Irregular periods, any blocks in fallobian tube, sperm movement uterus shape, PCOD etc) எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாதது.

நன்றி திருமதி கணேஷன்..அடிக்கடி இப்படி புது புது தகவல்கள் அறுசுவையில் வருவது சந்தோஷமா இருக்கு

hi ningal dubai il irukingala? eanakum baby illa. ninga sonnadha try panni paarka dhan kaytkirain

“If you tell the truth, you don't have to remember anything

என் சகோதரி திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகிறது ட்யூப் ப்ளாக்னு சொன்னாங்க வருத்தமாக இருந்தோம் எல்லா ட்ரீட்பண்ணியாச்சு பலன் இல்ல உங்கள்லின்க் பார்த்து மகிழ்ச்சி இதை ட்ரை பண்றோம் ஒரு டவுட் ரய்ட் ட்யுப் ப்ளாக் எக் ரய்ட் சய்ட் தான் வருது லெஃப்ட் ட்யூப் நல்லா இருக்கு ஆனா லெஃப்ட் சய்ட் எக் வரல இது தான் பிள்ளை இல்லததுக்கு காரணமா ப்ளீஷ் பதில் சொல்லுங்க

யெஸ், இதுதான் ப்ரச்சினை. மைல்டான ப்ளாக்கேஜ் என்றால் லேப்ராஸ்கோப் மூலம் நீக்கிவிடலாம். ஹெவி ப்ளாக்கேஜ் என்றால் முடியாது. ஆனால் , கருமுட்டை நன்றாக இருப்பதாக நீங்கள் கூறுவதால், ஐவிஎஃப் மூலம் 100% கருத்தரிக்க முடியும். கூடிய விரைவில் உங்கள் சகோதரி தாய்மையடைய என் பிரார்த்தனைகள்.
குறிப்பு: இது எனக்கு தெரிந்த தகவல். எதுவும் தவறு இருந்தால் அனுபவமுள்ளவர்கள் கூறவும்.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

என்னக்கும் 2 டீயூப் பிலாக் என்ரு எல்லா doctor சொன்னங்க,ஆனா எனக்கு இப்ப குழந்தை இருக்கு.கவலை படாதீர்கள்,இறைவன் கையில் உளளது.முறையான treatment எடுங்க வெற்றீ நிட்சயம்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி சகோதரி உடன் பதில் கொடுத்ததுக்கு நாங்கள் ஐவிஎஃப் ஒரு முறை செய்தோம் பயன் இல்லை லேப்ரொஸ்கோபியும் ட்ரை பண்ணோம் சக்ஸஸ் ஆகலை இதனால் உடம்பு ரொம்ப வீக் ஆனது தான் மிச்சம் இப்பொழுதுஎந்த ட்ரீட்மென்ட்டும் எடுக்கலை முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிரோம் உங்கள் பதில் என்னக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு இந்த புதிய ஆண்டில் விரைவில் நல்ல செய்தி சொல்ல ப்ராத்தனை செய்யுங்கள் தோழிகளே

Block Ku yenna medicine yedutha sari agumnu sollunga..9003409695

Yenga treatment yedutheenga..yenna medicine koduthanga

மேலும் சில பதிவுகள்