பாசுமதி அரிசி பாயசம்

தேதி: December 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

பாசுமதி அரிசி - 1/4 கப்
பால் - 1 லிட்டர்
கார்ன்ஃப்ளவர் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
குங்குமப்பூ,
ஏலக்காய் - சிறிது


 

பாசுமதி அரிசியை கழுவிப் பாலில் ஊற வைத்து நன்றாக குழைய வேக விடவும்
வெந்தபின் மத்தால் கடைந்து கொள்ளவும்.
இதனுடன் சர்க்கரை சேர்த்து,கார்ன்ஃப்ளவரை சிறிது பாலில் கரைத்து சேர்க்கவும்
இதை கொதிக்கவிட்டால் கெட்டியான பாயசம் கிடைக்கும்
குங்குமப்பூ,ஏலக்காய் சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்