பால் குடிப்பதில் பிரச்சனை

எனக்கு நவம்பர் 15 அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றேன். கேசிக என்று பெயர் வைதுளோம் . அவள் 3 நாட்களாக என் எடது மார்பகத்தில் பால் குடிக்க மறுக்கிறாள். athanal andru puriyavillai vazhi kurungal plzz

brindha shankar அதில் இருந்து பால் அனைத்தும் எடுத்து விடுங்க,பின் கொடுத்துபார்க்கவும்.தவறக நினைக்க வேன்டாம்,நீங்கள் சுத்தமாக இருங்கள்.அனைத்தும் நல்லவையக நடக்கும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Thanks Dharshiniram. epothu avan nangu kudikeral. happy new year to u and ur family.

brindhashankar

மேலும் சில பதிவுகள்