ஹலோ தோழிகளே ...

<!--break-->ஹலோ தோழிகளே

எனக்கு காம்பினேசன் ஸ்கின் டய்ப்.முகத்தில் பொரி பொரியாக உள்ளது. கடந்த 6 வருடமாக இருக்கிறது. மேலும் நெற்றியில் சுருக்கம் உள்ளது, முகத்தில் பரு வந்த தடம் புள்ளி புள்ளியாக கருப்பு தடம் உள்ளது..

சிறந்த இயற்கை மருந்து + ஆங்கில மருத்துவம் கூறவும்

தொடர்ந்து கடலைமாவு use பண்ணுங்க. படிப்படியாக முகம் clean-ஆக மாறிவிடும்

சோப்பிற்கு பதில் முகத்திற்கு கார்ன்(corn flour) மாவு வைத்து கழுவி பாருங்கள்..ஒரு வாரம்
தினமும் யூஸ் செய்யுங்கள்.முன்னேற்றம் தெரிந்தால் தொடர்ந்து அதை உபயோகியுங்கள்.ரோஸ் வாட்டர் கூட முகத்தில் போடலாம்.
இந்த லிங்க் பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/2734
http://www.arusuvai.com/tamil/node/14319

thank you friends

எல்லாம் நன்மைக்கே...

மேலும் சில பதிவுகள்