முட்டை இல்லாமல் கேக் செய்யலாமா? தெரிந்தால் சொல்லுங்களேன்.

முட்டை இல்லாமல் கேக் செய்யலாமா? தெரிந்தால் சொல்லுங்களேன்.

இப்படி செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள்
ரின் பால் -3/4 ரின்
அமெரிக்கன் மா -250 g
றவை -250 g
மாஜரின் -250g
சீனி -100g
Backing powder -2.தே.க
வனிலா -1.தே.க
முந்திரிகை வற்றல் -50g

செய்முறை:

மாஜரினுடன் சீனியைச் சேர்த்து நன்கு அடிக்கவும்.
பின் ரின் பாலையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
பேக்கிங் பவுடர் சேர்த்து அரித்த மா, இலேசாக வறுக்கப்பட்ட றவை இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்
வனிலா முந்திரிகை வற்றல் சேர்த்து 150 பாகை வெப்பநிலையில் ஏறக்குறைய 45 நிமிடங்கள் பேக் செய்யவும்.பின் ஆறவைத்து பரிமாறலாம்.

மேலும் சில பதிவுகள்