Veg diet for pregnancy, iam 18 weeks pregnant

Naan 18 weeks pregnant aaa vullen, Aana weight podave illa, first 3 monthsla 10 pounds kuranjiten, now even after 3 months, I did not increase my weight. Iam in Philippines now, so kooda Amma kedayadhu, she is in India, this is my 2nd pregnancy, first is a girl.

I am pregnant after trying for 2 years. So please help me to increase my weight with a good vegetarian diet.

Thank you
Kavitha

தினம் பாதாம் பால் காய்ச்சி குடிங்க.முட்டை சாப்பிடுவீங்கன்னா. காலை வெறும் வயிற்றில் முட்டை அடித்து அதில் சூடானா பால் தேன் , சூடான நெய் கால் தேக்கரண்டி சேர்த்து 1 மாதம் குடிங்க.

Jaleelakamal

நானும் உங்களை போல் எடை கூடாமல் இருந்தேன். தினம் தயிர் சாப்பிட சொன்னாங்க டாக்டர். நல்ல பலன் இருந்தது. இரவில் அத்திப்பழம் போட்டு காய்ச்சிய பால், பகலில் 2 கப் தயிர் (இடைவெளி விட்டு விட்டு தான்) சாப்பிடுங்க. நல்ல வெயிட் ஏறும். கூடனும்னு ஓவரா எதாவது ட்ரை பண்ணவும் வேண்டாம்... சரியா எடை கூடுங்க. ஏன்னா சில நேரம் டெலிவெரி சமயம் எடை கூட இருந்தாலும் பிரெச்சனை. :) வாழ்த்துக்கள் நலமோடு பிள்ளை பெற்றெடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா டெய்லி எதாவது ஒரு fruit சாப்பிடுங்க எதாவுது ஒரு ஜூஸ் குடிங்க டெய்லி பால் குடிங்க வாழ்த்துக்கள் வாக்கிங் டெய்லி போங்க உங்களால முடிந்த வேலை டெய்லி செய்யுங்க அது உங்களுக்கு நார்மல் டெலிவரிக்கு ஹெல்ப் பண்ணும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பாலுடன் வெண்ணை சேர்த்து குடியுங்கள். வாழைப்பழம் சேர்க்கலாம்.

"எல்லாம் நன்மைக்கே"

Thank you jaleela madam, muttai saapduven, Aana Indha pregnancy aarambichadhula irundhu, egg smell Pidikala. Irundhalum egg fried rice maadhiri senju saapduven.

Badam paal recipe solungalen, Remba naala senju saapda aasai. Ghee mudinja varaiku sethukiren.

Thank you vanitha and dhana kumar, vanitha ka, Thayir sappduren, Aana inga athi pazham kedaikathu. As I said dhana Anna, I eat curd and milk , and fruit are the only things iam eating good. Matha saapadu ellam Remba kammi. Aana inime I will concentrate on other healthy diet too, innum walk panna aarambikala, in a week's time will start.

Packia aka, banana saapdren, Aana paaloda vennai sertha omattal varadha, adhu mattumilla inga kedaikura butter Nama oor maadhiri irukathu, Remba sweetah irukum.

Vennai ya Vera endha maadhiri saekalamnu sollunga pls..

நடப்பது இப்போவே ஆரம்பிக்க வேண்டாம்... 7 மாதத்தில் துவங்கினா போதும். சின்ன சின்ன வீட்டு வேலை அதுவும் உடம்பில் கஷ்டம் இல்லாம செய்யுங்க. தயிர், வெண்ணெய் எல்லாம் உடம்பு போடும். ஆனாலும் ரொம்ப கூடிடாம பார்த்துக்கங்க. நீஙக் உங்களோட உணவை ஆரோகியமானதா நல்லா ரெகுலரா சாப்பிட்டாலே நல்ல ஹெல்தி வெயிட் கெய்ன் இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vanitha akka ungaluku normal delivery a ka

முதல் நார்மல், அடுத்தது சிசேரியன்... ஏன் கேட்கறீங்க?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்