Veg diet for pregnancy, iam 18 weeks pregnant

Naan 18 weeks pregnant aaa vullen, Aana weight podave illa, first 3 monthsla 10 pounds kuranjiten, now even after 3 months, I did not increase my weight. Iam in Philippines now, so kooda Amma kedayadhu, she is in India, this is my 2nd pregnancy, first is a girl.

I am pregnant after trying for 2 years. So please help me to increase my weight with a good vegetarian diet.

Thank you
Kavitha

Can I get second delivery normal if I get normal for the firsrt?

Go with what life says

தாராளமா நார்மல் ஆகும். முதல் சிசேரியனாக இருந்தால் தான் டாக்டர்கள் கர்ப்பபை வீக்காக இருக்கும் என்று நார்மல் ட்ரை பண்ண மாட்டாங்க. முதல் நார்மல் எனும் போது இரண்டாவது நார்மலா ஆகும். சிசேரியனுக்கு எதாவது காரணம் இல்லாதவரை பயம் வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Remba azhaga sonnenga vanitha akka, thanks:)

மேலும் சில பதிவுகள்