அவசரம்= 1முககால் வயது குழந்தைகு நீர்கடுப்பு உதவுஙகபா பிலீஸ்

அவசரம் 1முககால் வயது குழந்தைகு நீர்கடுப்பு உதவுஙகபா

பிலீஸ்,,வயிற்றுவலியால் ரோம்ப அழுரான்...கிரேப் வாட்டெர் த்ந்தேன்...என்னலாம் தரலாம் ???????? ப்லீஸ் சீக்கிரம் சொல்லுங்கபா....

*பர்வீன்*

ப்லீஸ் சீக்கிரம் சொல்லுங்கபா....

ரொம்ப் அழுரான்பா...

*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

அல் காசிம் என்று ஒரு சிரப் இந்தியாவில் உண்டு .அது கொடுங்கள்.டாக்டரிடம் போங்கள்.பாவம் குழந்தை .விளக்கெண்ணை அல்லது ஆலிவ் ஆயில் வயித்தில் போட்டு பாருங்கள்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

னான் இருப்பது அரபு நாட்டில், நீஙக சொல்ர மருந்து கிடைகாதுபா... இங்க என்ன பன்னலாம்?வயிற்றில் நல்லென்னெய் தடவினேன்...

*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

என்னபா யாரும் இல்லயா....

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

bonasan koduga pa kunzhantha kastapadum ga

நிறைய தண்ணி கொடுங்க. நீர் உள்ள பழங்கள் கொடுங்க. தேங்காய் எண்ணெய் கூட தடவலாம். தண்ணி உள்ள பக்கட் எதுலையாவது கொஞ்ச நேரம் உட்கார வைங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தன்னீர் குடுத்து தூங்குது இப்போ...

இன்கே இப்ப கடும் குளிர்பா... இப்போ இளநீர் தரலாமா????? இதுவரை தந்ததில்ல....கொடுகலாமா குழந்தைக்கு....? சளீ வைக்குமா????

தோழிகள் எல்லோருக்கும் நன்றிபா...

*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

வெய்யில் காலத்தில் தரலாம்... ஆனா குளிர் நேரம் என்பதால் கொஞ்சம் பயம் தான். குளிர் நேரத்தில் நீர் போதுங்க... அதை மட்டுமே அடிக்கடி குடுங்க. கொஞ்சம் வெது வெதுப்பா குடிக்க கொடுத்துட்டே இருங்க. இல்லன்னா glucose கூட கொஞ்சமா கலந்து குடுக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒருமேசை கரண்டி சோம்பை லேசாக கருகாமல் வருத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வற்ற வைத்து உடனே கொடுங்கள்

சூடான வெண்ணீர் குடிக்கும் பக்குவத்தில் கொடுங்கள்.

வயிற்றில் வெளக்கெண்னை அல்லது ஆலிவ் ஆயில் இல்ல தேங்காய் எண்னை எதாவது சர்குலர் மூமெண்டில் தடவி விடுங்கள்.

Jaleelakamal

தேங்க்ஸ் வனிதா..தன்னீர் தான் குடுத்தேன்பா...

*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

மேலும் சில பதிவுகள்