pls help me

முகத்தில் மரு இருந்தால் என்ன செய்ய வேண்டும்? எதாவது கிரிம் தேய்க்காலமா?

மருவிற்கு கிரீம் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை....
உங்களுக்கு அதை எடுக்க வேண்டும் என்றால் ஸ்கின் டாக்டரிடம் செல்லலாம்...
அவர்கள் மறு எடுப்பதற்கென்று ஒரு கருவி வைத்து இருப்பார்கள்.....
அதைக்கொண்டு மருவை நீக்கி விடுவார்கள்..... அழகு நிலையங்களிலும் இத்தகைய கருவி உண்டு..... ஆனால் டாக்டரிடம் சென்று காண்பிப்பது தான் பாதுக்காப்பானது....

பி.கு.: உங்கள் தலைப்பை நீங்கள் எதற்காக உதவி கேட்க்கறீர்களோ அதற்கு தகுந்தது போல் மாற்றுங்கள்..... தோழிகளுக்கு அதை பார்த்து பதில் தருவதற்கு வசதியாக இருக்கும்......

மேலும் சில பதிவுகள்