சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

ஸ்டெப் ஸ்டெப் அ சேப்பங்கிழங்கு ரோஸ்ட் படத்துடன் செய்து காட்டுங்களேன் டா....

விட மாட்டீங்க போல... ஒவ்வொன்னும் ஒரு இழையா??? :) அறுசுவை தாங்காதுங்க. ப்ளீஸ்... சமையல் சந்தேகங்கள்குன்னு சின்ன சின்ன சந்தேகங்கள்னு ஒரு இழை இருக்கு... அங்க ஒவ்வொன்னா கேளுங்க. சரியா?

இந்த குறிப்பு ஏற்கனவே அறுசுவையில் இருக்கு. தேடுங்க கிடைக்கும். கூட்டாஞ்சோறு போய் வலப்பக்கம் இருக்க லின்க் பாருங்க, அந்த காய் பேருல போய் தேடினா கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்