நம்மலோட ஆசை யை இங்க பஹிர்ந்துகுவோம்

ஹாய் இங்க ஒரு புது இலை தொடங்கிருகென் நம்மலோட ஆசை யை இங்க பஹிர்ந்துகுவோம் அவங்க அவங்கலுக்கு நு எவலவோ ஆசை இருக்கும் அதுல நடந்ததும் இருக்கும் நடக்காத ஆசை யும் இருக்கும் எல்லாதயும் இங்க சொல்ல லாம்

சரி நான்னே அரம்பிக்கிரேன் என்னொட ஆசை நு பார்த லாங் டூர் போரது,ராஹமா(கிரா அத்) குர் ஆன் ஓத பிடிக்கும், விட்டுல யாரும் இல்லதப்ப சவுன்டா பாட்டு கேட்க பிடிக்கும்,ச்சோ நு பெய்ர மலை ல நனைய பிடிக்கும்,சின்ன புல்லைங்க ந ரொம்ப பிடிகும்,பனி கட்டி இருக்குர ப்ரதெசதுகு பொஹனும் நு ஆசை sry time kidaikum bothu meethiya solluren

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

Hai epadi irukinga iam new comer indha site ku puthusu but samayal indha.com la dhan katukuren roamba happy ivalo nal varuven but post panna matten padichitu poiduven 2nd time post panuren en asai b.com arriear illa ma mudikanum niraya asai yellamey konjam konjam nadadhuchu.

BE Happy & Make Others Happy

Ha ha nice unga asai yellam nirai vera ennoda vazhuthukal akka

BE Happy & Make Others Happy

எனக்கு மறுபடியும் சிறுமியாக மாறி தோழிகளுடன் கோ கோ,தட்டாங்கல், போலீஸ் திருடன், ம் இன்னும் எவ்வளவோ விளையாட ஆசை. எப்பவுமே சிறுமியாகவே இருந்திருந்தால்.......................

"எல்லாம் நன்மைக்கே"

ENNAKU HELP PANUGA TAMILA EPADI TYPE PANNANUM PLS

BE Happy & Make Others Happy

தீபா சாய், உங்க பேரே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. ஏற்கனவே உங்க பேர்ல ஒரு பாசக்கார ராட்சசி எனக்கு ப்ரெண்டா இருக்கா ;) ரெண்டாவது, உங்க பேர்ல சாய் இருக்கார் அதுவும் பிடிச்ச விஷயம்.

http://www.arusuvai.com/tamil_help.html இந்த பக்கத்துக்கு போய் தமிழ் டைப் பண்ணுங்க. முதல்ல கொஞ்சமா கஷ்டமா இருக்கும். அப்புறம் ஈசியோ ஈசி.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் பாக்கியம்,இந்த ஆசை எனக்கும் இருக்கு,ஆனா முடியாதே?கவிதை எப்படி வெளி இடுவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்,என் தோழி பெயர் பாக்கியலக்ஷ்மி அவளை பாக்கியம் நு தான் சொல்லுவேன்,அதான் உங்களையும் அப்படி அழைத்தேன் பா!

தோழிகள் உங்கள் அனைவரது ஆசையும் நிறைவேற வாழ்த்துக்கள், hemalini இந்த பக்கத்தின் கீழே தொடர்புக்கு என்று இருக்கும் , அதன் வழியாக உங்கள் படைப்புகளை அனுப்பலாம்,

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

காலை வனக்கம் தோழிகலே, எல்லாரும் அவங்க அவங்க ஆசைய சொன்னீங்க எனக்கும் ஒரு நீன்ட நால் ஆசை உன்டு அது வேர ஒன்னும் இல்ல ஒரு குட்டி ஆசை தான் பைலட் ஆ மாரீ விமானம் ஓட்ட ஆசை ,ஆனா அது நடக்குமா?

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

யாராவது இருக்கீங்கலா? தனியா புலம்புரனே, யாரும் இல்ல போல குடிசைய கேலப்ப வேன்டியதுதான்...................

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்