நவரச அரட்டைக்கு நங்கையரே வாருங்கள்!!!!

நவரசத்தையும் காட்டும் நம் முகம்...ஆனால் இந்த அரட்டையிலோ யார் முகமும் பார்க்க முடியாது...அதனால் அனைவரும் வந்து ஆனந்தமாக அரட்டையில் சங்கமம் ஆகுங்கள் தோழிகளே!!!

ராதாம்மா, அதுக்கென்ன நவரசத்தோடு, காங்கோ ரசத்தையும் சேர்த்தே தந்துருவோம். என்ன கோழீஸ் சந்தோஷத்துல (???) தலைகால் புரியாம இருக்கீங்களா? ;) சரி சரி பொறுமையா நாளைக்கே வாங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கல்ப்ஸ் இன்னைக்கு ப்ரஷ்ஷான சமையல்னு சம குஷியா இருக்க மாதிரி தெரியுது.இப்போ அங்க என்ன டைம்பா.

நசீம், உங்களுக்கும் அந்த மேட்டர் தெரிஞ்சு போச்சா? :) இப்போ இங்கே மாலை 6.21 மணி. நீங்க வேலை முடிச்சுட்டீங்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் எல்லா வேலையையும் முடிச்சிட்டு சாப்பிட்டு வந்து உட்கார்ந்தேன். காலையிலேந்து அருசுவை சரியாவே பார்க்கலன்னு வந்தேன். வந்தா அரட்டை சம கலக்கலா போயிருக்கு. அடடா மிஸ் பண்ணிட்டேனேன்னு பீல் பண்ணிட்டு இருக்கேன்.

கல்பனா ஹாய்..

ஹாய் ஜோ ....... நேத்து நான் அபுதாபீக்கு போயிருந்தேன் நல்ல enjoy பண்ணேன்.....
நசீம் அபுதாபி சூப்பர் பா............நேத்து அங்க தான் full day இருந்தேன் ரொம்ப நல்ல இருந்து
தோழிகளே நேத்து அரட்டை செம பாஸ்டா போய்ருக்கே அதே ஸ்பீடோட இண்ணைக்கு வாங்க.........
நானும் நவரசத்தோட வந்ருக்கேன் ராதா மா
ஓ நசீம் இண்ணைக்கு வரமாட்டியோ ....................

எல்லோருக்கும் காலை வணக்கம். சிம்ரா & சங்கீதா இருக்கீங்களா.

நவரச அரட்டைக்கு நானும் ரெடி எல்லாருக்கும் காலை வணக்கம் என்ன கவிதா எப்படி இருக்கிங்க நேத்து திடிர்னு காணாம போயிட்டிங்க வனி, கல்பனா, யாழினி, தர்ஷினி,லாவண்யா , சிம்ரா அப்புறம் வினோ எல்லா தோழிகளுக்கும் வணக்கம் வாங்க வாங்க டைம் ஆச்சு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மதியம்தான் வருவீங்கனு சொல்லிட்டு போனீங்க. வேலையெல்லாம் முடிச்சுட்டீங்களா. இங்க க்ரெக்ட்டா 12 to 2 கரெண்ட் போயிடும் அதுவரைக்கும் அரட்டையில் இருப்பேன்.

இருக்கேன் வினோ இருக்கேன் யாராவது வர மாட்டாங்களானு பாத்துட்டே இருந்தேன் வந்துட்டே என்ன சீகிரமே வந்துட்டே........... ம் சொல்லு அப்றம்......... நேத்து நடந்த அரட்டைய படிச்சுட்டு இருந்தேன்........ சாப்டாச்சா.......... வீட்ல எல்லாரும் நலமா?சங்கீதா புதுசா கேள்விபடுர மாதிரி இருக்கு ......புது வரவா...

மேலும் சில பதிவுகள்