சோலார் வாட்டர் ஹீட்டர்

சோலார் ஹீட்டர் பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்பா, சென்னையில் வெய்யிலுக்கு பஞ்சமில்லை ஆனால் இந்த நவம்பர், டிசம்பரில் மழை, பனி காலங்களில் சோலார் ஹீட்டர் எப்படி வேலை செய்யும் நமக்கு வேண்டிய சூடு நீர் கிடைக்குமா தெரிந்தவர்கள் கூறுங்கள்.

எங்கள் வீட்டு சோலார் வாட்டர் ஹீட்டரில் ஒரு எலெக்ட்ரிக் ஹீட்டரும் இன்பில்டா இருக்கு... ரொம்ப மழை கொட்டும் போது அதை ரெண்டு நிமிஷம் போட்டா போதும் நல்ல சூட்டில் தண்ணி வரும்... மத்த படி கொஞ்ச நேரம் வெயில் அடிச்சாலே போதும் ஒரு அளவுக்கு சுடுதண்ணி வரும் நம்ம பச்ச தண்ணி மிக்ஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கலாம்......... முதலில் ஒரு பக்கெட் அளவிற்கு பச்ச தண்ணி வரும் பின்பு சுடு தண்ணி வரும்....

நன்றி ப்ரியா,எனக்கு வேண்டிய விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள்.

மேலும் சில பதிவுகள்