சமீபத்தில் அது பற்றிய உண்மையான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.முற்றிலும் பொய்யான சம்பவத்தை விளம்பரங்களால் நம் தலையில் கட்டி விடுகிறார்கள்..யாரும் அதை இனியும் வாங்காதீங்க என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
அப்படியா? உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருக்கு தளிகா. இந்த காலத்தில் எதையுமே நம்ம முடியவில்லை போங்க... எப்பவுமே இயற்கைதான் நம்பகமானது இல்லையா?!
ம்ம்ம்.. நம்ம அறுசுவையிலேயே இதைப்பற்றி கொஞ்ச நாளுக்கு முன்னாடி எல்லாம் விவாதிக்கப்பட்டது இல்லையா? படித்த ஞாபகம் இருக்கு, ஆனா நல்லவிதமா, எப்படி யூஸ் பண்ணறது, பலன் இருக்கா என்பதுப்போலத்தான்னு நினைக்கிறேன். இப்ப என்ன பிரச்சனை, புதுத்தகவல் என்னன்னு தெரியலை. இங்கே பகிர்ந்துகொள்ள முடியுமானால் சொல்லுங்க தளிகா. தெரிந்துகொள்கிறோம்.
ஆனாலும் உங்களோட எச்சரிக்கை பதிவுக்கு தோழிகள் சார்பாக நன்றி! நிறைய பேருக்கு இதனால் நன்மை கிடைத்திருக்கும்.
அவர் ஒரு ஸைன்டிஸ்ட்&director Indian institute of scientific heritage. இல் வேலை செய்பவர் எங்கள் ஊரில் அவர் ரொம்பவும் ப்ரசித்தம்..இப்படிபட்ட ஆயுர்வேதம் மூலிகை என்ற பெயரில் மார்கெட்டில் இறங்கும் இன்னும் பல மூலிகை மருந்துகள் ,தலை முடி எண்ணைகள் முதல் இந்த லவன தைலம் வரை இஷ்டத்துக்கு விறபனையாகிறது..விளம்பரமும் பயங்கரமாக செய்யப் படுகிறது...இதில் எந்த பொருளுமே ஆயுர்வேதத்தோடு சம்மந்தப்பட்டதே இல்லையாம்..நாம தான் மூலிகை என்றதும் இயற்கையான ஒரு பொருள் என்று கண்ணை மூடி வாங்க கிளம்பிடுறோம்..இதனைப் பற்றி நமக்கு என்ன தெரியும் கேட்டதும் வாங்கி போடுவோம் அதனால் அவர் ஒரு விழுப்புணவர்வுக்காக இது பற்றி சொல்லியிருந்தார்..உணமையில் அவர் கேட்ட கேள்வி அதிர்ச்சியாக இருந்தது.உப்பு கலந்த அற்புத எண்ணை லவன தைலம் என்று போட்டிருக்கும் அதிலேயே ..அவர் கேட்டார் உப்பு எண்ணையோடு கலக்காது என்று நீங்கள் சிறுவர்களாக இருந்தபோதே பள்ளியில் படித்ததில்லையா என்று..இந்த சாதாரண விஷயத்தை கூட புரிந்து கொள்ளாத மக்களிடம் அற்புத மருத்துவகுணம் கொண்ட உப்பு கலந்த எண்ற பெயரில் ஏமாற்றி விற்கப்படுகிறது என்றார்..மேலும் இதற முடி எண்ணைகளும் இப்படித் தானாம்...லவன தைலம் தயாரிப்புக்குப் பின் ஒரு பெரிய விளம்பர கும்பலே உள்ளதாம்..இது தயாரிப்பவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்ப்ய் கிடைத்திருப்பதால் இவர் சொன்னார் அவர் வீட்டை விட்டு வெளியே வர ஒரு கதவு போதாதாம் அந்தளவுக்கு உடம்பும் வயிறும் பெருத்து இருப்பாராம்;-D...அவருக்கே லவன தைலம் உதவாத போது நாம வெறும் ஏமாளிகள்..அது கற்பப்பைக்கு தீங்கு விளைவிக்கிறது என்று இன்னொரு ஆர்டிகிளில் படித்தேன்.
மட்டுமல்லாது குழந்தைகளுக்கு பரிட்ட்ச்சை காலங்களில் மூளை வளர்ச்சிக்கு ,நியாபக சக்திக்கு என இஷ்டத்துக்கு மருந்துகள் செலவாகிறதாம்..இம்மாதிரியான பொருட்களை தயாரிப்பவர்கள் சாதாரண ஆட்களாக தான் இருப்பார்கள் அதுக்கு பின்னால் விளம்பரப்படுத்தி பணத்தை அள்ள தான் ஒரு பெரிய ஆள்பலம் இருக்கும்.
எதுக்கு இந்த வீன் வம்பு..கூடுமானவரை விளம்பரங்களில் காண்பவற்றை தவிர்ப்போம்..எல்லா வகையான தானியங்களும் கலந்து செய்யப்பட்ட நூடுல்ஸாம் அது சாப்பிட்டதும் உஷார் பொங்கி எழுமாம் எல்லா வித ஷக்தியும் பாய்ந்து விடுமாம்..உடனே அதை வாங்கிடுறது...அதை வாயில வெச்சா வெளக்கெண்ணை அதை விட டேஸ்ட்..அதை விட நம்ப வீட்டு உப்புமா என்ன ஒரு டேஸ்டா இருக்கு.
இது வரை போட்டவங்க கவலை பட வேண்டாம்..தெரிஞ்சோ தெரியாமலோ இப்போ நாம நம்மையே கெடுத்துக்கற உலகத்தில் தான் வாழ்ந்துட்டிருக்கோம்..வீட்டுக்குள்ளே பெட்ரூமில் வைக்கும் மொபைல் கூட கேடு தான்..இருந்தாலும் ஓரளவு நாமா போய் விழுந்து சிக்காமல் இருக்கணும்
தாளிகா,
ரொம்ப அருமையான செய்தி , அறிவுரை கொடுத்திருக்கிறீர்கள்.என்ன தான் உசாரா இருந்தாலும் பல சமயங்களில் விளம்பரங்களால் ஏமாந்துவிடறோம். நல்ல பயனுள்ள கருத்து.
நீங்க சொன்ன இந்த விஷயம் மிக மிக உதவியாக எல்லாருக்கும் இருக்கும். எனது அம்மா இங்கு வந்த போது, ஏன் ஒரு பாட்டில் மட்டும் வாங்கினீர்கள் என்று கேட்டு கவலைபட்டேன். இந்த செய்தியை படித்தவுடன் நல்ல வேலை அம்மா ஒரு bottle மட்டும் வாங்கினது நல்லதா போச்சு.
லவண தைலம் இந்தியாவில்
hi shalli,நான் ஜெர்மனில் வசிக்கிறேன், லவண தைலம் நான் இந்தியாவில் இருந்து தான் எடுத்தேன், அது முழுமையான பலனை தரும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
lavanathailam
சமீபத்தில் அது பற்றிய உண்மையான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.முற்றிலும் பொய்யான சம்பவத்தை விளம்பரங்களால் நம் தலையில் கட்டி விடுகிறார்கள்..யாரும் அதை இனியும் வாங்காதீங்க என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
நன்றி thalika and praba mam
நன்றி thalika and praba mam. நான் அதை லவண தைலம் 1 மாதம் use பண்ணினேன். இதனால் ஏதாவது problem வருமா?
shagila
நல்லதொரு பதிவு
அப்படியா? உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருக்கு தளிகா. இந்த காலத்தில் எதையுமே நம்ம முடியவில்லை போங்க... எப்பவுமே இயற்கைதான் நம்பகமானது இல்லையா?!
ம்ம்ம்.. நம்ம அறுசுவையிலேயே இதைப்பற்றி கொஞ்ச நாளுக்கு முன்னாடி எல்லாம் விவாதிக்கப்பட்டது இல்லையா? படித்த ஞாபகம் இருக்கு, ஆனா நல்லவிதமா, எப்படி யூஸ் பண்ணறது, பலன் இருக்கா என்பதுப்போலத்தான்னு நினைக்கிறேன். இப்ப என்ன பிரச்சனை, புதுத்தகவல் என்னன்னு தெரியலை. இங்கே பகிர்ந்துகொள்ள முடியுமானால் சொல்லுங்க தளிகா. தெரிந்துகொள்கிறோம்.
ஆனாலும் உங்களோட எச்சரிக்கை பதிவுக்கு தோழிகள் சார்பாக நன்றி! நிறைய பேருக்கு இதனால் நன்மை கிடைத்திருக்கும்.
அன்புடன்
சுஸ்ரீ
help pls
pls tell what problem i am also using this.
lavana thailam
அவர் ஒரு ஸைன்டிஸ்ட்&director Indian institute of scientific heritage. இல் வேலை செய்பவர் எங்கள் ஊரில் அவர் ரொம்பவும் ப்ரசித்தம்..இப்படிபட்ட ஆயுர்வேதம் மூலிகை என்ற பெயரில் மார்கெட்டில் இறங்கும் இன்னும் பல மூலிகை மருந்துகள் ,தலை முடி எண்ணைகள் முதல் இந்த லவன தைலம் வரை இஷ்டத்துக்கு விறபனையாகிறது..விளம்பரமும் பயங்கரமாக செய்யப் படுகிறது...இதில் எந்த பொருளுமே ஆயுர்வேதத்தோடு சம்மந்தப்பட்டதே இல்லையாம்..நாம தான் மூலிகை என்றதும் இயற்கையான ஒரு பொருள் என்று கண்ணை மூடி வாங்க கிளம்பிடுறோம்..இதனைப் பற்றி நமக்கு என்ன தெரியும் கேட்டதும் வாங்கி போடுவோம் அதனால் அவர் ஒரு விழுப்புணவர்வுக்காக இது பற்றி சொல்லியிருந்தார்..உணமையில் அவர் கேட்ட கேள்வி அதிர்ச்சியாக இருந்தது.உப்பு கலந்த அற்புத எண்ணை லவன தைலம் என்று போட்டிருக்கும் அதிலேயே ..அவர் கேட்டார் உப்பு எண்ணையோடு கலக்காது என்று நீங்கள் சிறுவர்களாக இருந்தபோதே பள்ளியில் படித்ததில்லையா என்று..இந்த சாதாரண விஷயத்தை கூட புரிந்து கொள்ளாத மக்களிடம் அற்புத மருத்துவகுணம் கொண்ட உப்பு கலந்த எண்ற பெயரில் ஏமாற்றி விற்கப்படுகிறது என்றார்..மேலும் இதற முடி எண்ணைகளும் இப்படித் தானாம்...லவன தைலம் தயாரிப்புக்குப் பின் ஒரு பெரிய விளம்பர கும்பலே உள்ளதாம்..இது தயாரிப்பவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்ப்ய் கிடைத்திருப்பதால் இவர் சொன்னார் அவர் வீட்டை விட்டு வெளியே வர ஒரு கதவு போதாதாம் அந்தளவுக்கு உடம்பும் வயிறும் பெருத்து இருப்பாராம்;-D...அவருக்கே லவன தைலம் உதவாத போது நாம வெறும் ஏமாளிகள்..அது கற்பப்பைக்கு தீங்கு விளைவிக்கிறது என்று இன்னொரு ஆர்டிகிளில் படித்தேன்.
மட்டுமல்லாது குழந்தைகளுக்கு பரிட்ட்ச்சை காலங்களில் மூளை வளர்ச்சிக்கு ,நியாபக சக்திக்கு என இஷ்டத்துக்கு மருந்துகள் செலவாகிறதாம்..இம்மாதிரியான பொருட்களை தயாரிப்பவர்கள் சாதாரண ஆட்களாக தான் இருப்பார்கள் அதுக்கு பின்னால் விளம்பரப்படுத்தி பணத்தை அள்ள தான் ஒரு பெரிய ஆள்பலம் இருக்கும்.
எதுக்கு இந்த வீன் வம்பு..கூடுமானவரை விளம்பரங்களில் காண்பவற்றை தவிர்ப்போம்..எல்லா வகையான தானியங்களும் கலந்து செய்யப்பட்ட நூடுல்ஸாம் அது சாப்பிட்டதும் உஷார் பொங்கி எழுமாம் எல்லா வித ஷக்தியும் பாய்ந்து விடுமாம்..உடனே அதை வாங்கிடுறது...அதை வாயில வெச்சா வெளக்கெண்ணை அதை விட டேஸ்ட்..அதை விட நம்ப வீட்டு உப்புமா என்ன ஒரு டேஸ்டா இருக்கு.
இது வரை போட்டவங்க கவலை பட வேண்டாம்..தெரிஞ்சோ தெரியாமலோ இப்போ நாம நம்மையே கெடுத்துக்கற உலகத்தில் தான் வாழ்ந்துட்டிருக்கோம்..வீட்டுக்குள்ளே பெட்ரூமில் வைக்கும் மொபைல் கூட கேடு தான்..இருந்தாலும் ஓரளவு நாமா போய் விழுந்து சிக்காமல் இருக்கணும்
லவண தைலம்.
தாளிகா,
ரொம்ப அருமையான செய்தி , அறிவுரை கொடுத்திருக்கிறீர்கள்.என்ன தான் உசாரா இருந்தாலும் பல சமயங்களில் விளம்பரங்களால் ஏமாந்துவிடறோம். நல்ல பயனுள்ள கருத்து.
idhuvum kadandhu pogum.
thanks
thanks for your detail information.
thalika mam லவன தைலம் பற்றி
நீங்க சொன்ன இந்த விஷயம் மிக மிக உதவியாக எல்லாருக்கும் இருக்கும். எனது அம்மா இங்கு வந்த போது, ஏன் ஒரு பாட்டில் மட்டும் வாங்கினீர்கள் என்று கேட்டு கவலைபட்டேன். இந்த செய்தியை படித்தவுடன் நல்ல வேலை அம்மா ஒரு bottle மட்டும் வாங்கினது நல்லதா போச்சு.
shagila
;-)
நன்றி வனி,அனு,ஷாகிலா..எனக்கு மற்றவர்கள் அனுப்பின வீடியோ உங்களுக்கு நானும் சொல்லிட்டேன்.