எனக்கு மூக்கின் நுனியில்

வணக்கம் தோழிகளே, அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். எனக்கு மூக்கின் நுனியில் கறுப் புள்ளிகள்போல் உள்ளது, ப்ளக்கரால் அதை அகற்ற கடினமாக உள்ளது, அதை எப்படி இல்லாமல் செய்யலாம்? ஏதாவது க்ரீம் இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்!

contact: 9025544666
mail: gvkumarvijiv@gmail.com

s. vijayalakshmi i love arusuvai

தோழி...... இந்த தளத்தில் யாராவது உதவி கேட்டால்... அதற்கான உங்கள் பதிலை இங்கேயே பதிவிடலாம்..... இதனால் மற்றவர்களும் பயனடைவார்கள்...... உங்களின் தனி பட்ட காண்டாக்ட் தகவலை இங்கு தருவது உங்களுக்கு நல்லதல்ல..... இதை மற்றவர் தவறாக பயன்படுத்த கூடும்.....
இப்படி தொடர்பு கொள்ளவும் என்று நம்பரை தரும் நபர் ஆணா, பெண்ணா என்று தெரியாமல் தொடர்பு கொள்வதும் பல சிக்கல்களை உண்டு செய்யும்..... ஆதலால் தோழிகளே உங்கள் நன்மைக்காக தான் சொல்கிறேன்.... எச்சரிக்கையாக இருங்கள்......

நான் குடிசையப்போட்டு ரொம்ப நேரமாச்சு யாரையுமே காணோமே............ஆஹா என்ன கொடுமை சார் இது..........இப்படி தனியா புலம்புரேனே............

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

எல்லா இழையிலும் அரட்டை கூடாது... அரட்டை இழையில் மட்டுமே அரட்டை பதிவுகள். கூடவே நீங்க நிறைய புள்ளி வெச்சு ஸ்பேஸ் இல்லாம பெரிய பெரிய தலைப்பு கொடுக்காதீங்க. அது டெம்ப்லேட்டை பாதிக்கும்னு அண்ணா அடிக்கடி சொல்வார். :) கோவிக்காதீங்க, நீங்க புதிது, யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க, அதான் சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் தங்கைக்கும் இது போல் மூக்கின் மீது கரும்புள்ளிகள் இருந்தது.... அவள் தொடர்ந்து நீராவி பிடித்து... பிறகு பஞ்சை வைத்து அழுத்தி துடைத்து எடுப்பாள்..... நாளடைவில் சரியாகிவிட்டது....
நீங்களும் இதை முயற்சித்து பாருங்கள்.....

I AM MRS. VIJI, DON'T WORRY ITS MY BUSINESS NUMBER. I AM DOING HOME BUSINESS IN HERBAL BEAUTY PRODUCTS. OK VA.

s. vijayalakshmi i love arusuvai

மேலும் சில பதிவுகள்