திகட்டாத அரட்டை !!!

தித்திக்கும் அரட்டை பக்கம் பக்கமா ஒரே நாளில் போகுது... திகட்டாம் அரட்டையடிக்கறீங்க போல எல்லாரும் ;) அதை 200 ஆக்கிட்டு இங்க வாங்க.

அந்த் அரட்டையை முடிச்சுட்டு இங்க வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி நானும் வரேன் யார் யார் இருகிங்க யாழி வந்தச்சா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஓ அதுக்குள்ள இங்க வந்தாச்சா? சம ஸ்பீடா போகுது பா அரட்டை. ம் ம்ம்ம்ம்ம்ம்

வனி,ஜெய்னுல்,தனா இருக்கீங்களா?

வனி, பார்ட்டி களைப்பு இன்னு முடியலயா? நல்ல ரெஸ்ட்ல இருக்கீங்க போல.

ஜெய்னுல், உடலும்,உள்ளமும் நலமா?

தனா, நம்ம பிசினஸ் என்னாச்சு? நல்லா போகுதா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நம்ம பிசினஸ் க்கு என்ன நல்ல போகும் நாம ஜூஸ் பேர கேட்ட எல்லாரும் எப்படி பீல் பனுரங்க பாருங்க வேற என்ன வேண்டும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நசீம், சாரி. உங்களை கவனிக்கல. நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா? எல்லாரும் ப்ரீயாய்டீங்க போல.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தனா, காங்கோ ஜூஸ் பேரை கேட்டாலே சும்மா அலறனும்ல ;) பிசினஸ் நல்லா போகுதுன்னா இன்னொரு ப்ராஞ்சும் ஓபன் பண்ணிடலாம். ஒரு நல்ல ‘கெட்ட’ நாள் பார்த்து.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ம்ம்ம்ம் சூப்பராக இருக்கேன் கல்பனா நீங்க எப்படி இருக்கீங்க கணவர் குழந்தை நலமா

என்ன கல்ப்ஸ் சாரியெல்லாம் சொல்லகூடாதுனு நீங்களே சொல்லலாமா.நான் இதையெல்லாம் பெருசா எடுத்துக்கமாட்டேன். க்யூட் குட்டீஸ் என்ன பண்றாங்க. ? அவங்க வர வரை அரட்டையில இருப்பென்பா.

ஓகே ப்பா நாம branch ஓபன் பண்ணலாம் இடம் பார்க்கலாம்
நசீம் சாப்பிட்டாச்சா இப்போ அங்கே என்ன டைம் ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்