ஹலோ தோழிகளே வணக்கம்

ஹலோ தோழிகளே வணக்கம் எங்கலுக்கு பாப்பா இன்னும் இல்ல திருமணம் ஆகி 2வருடம் ஆக போகுது நார்மல் ப்ரீயட் இல்ல பா. அக்டோபர் 8 ப்ரீயட் ஆனது நவம்பர் மாசம் ஆகல பப்பாளி சாப்டன்பா அது சாப்டதும் அன்னகீ ஒரு நாள் மட்டும் பட்டது பா அப்ப்ரம் கொஞ்சம் கூட படல இப்ப 2மாசமா ஆகவெ இல்ல பா. டெச்ட் பன்னா நெகடிவ் தான் வந்தாது பா போன மாசம் தான் டெச்ட் பன்னா. இந்த ஒரு மாசமா கும்ட்டல இருக்கு பா ஏதுனால பா இப்படி இருக்கு யார்ராவது சொல்லுங்க பா.

Neenga doctor kitta kameechengala?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

illa pa

அன்புதோழி ஜான்சி, இன்னும் நீங்க டாக்டர்கிட்ட போகாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க, குழந்தைக்கு வெய்ட் பண்றதா வேற சொல்றீங்க, அப்படியிருக்க உங்க ஹெல்த் மீதான அக்கறையின்மையும், குழந்தை மீதான(ஒருவேளை கன்சிவ் ஆகியிருந்தா?) விஷப்பரீட்சையும்(பப்பாளி சாப்பிடதைதான் சொல்றேன்) தேவைதானா?
தோழி, இனியும் நீங்களா கற்பனை பண்ணிட்டு, கண்மூடித்தனமா வைத்தியம் பண்ணாதீங்க. இதுக்கு மேலும் லேட் பண்ணாம, உடனே டாக்டர்கிட்ட காமிங்க. எனக்கு தெரிஞ்சி உங்களுக்கு நீர்க்கட்டி பிரச்சினைன்னு நினைக்கிறேன். டாக்டர்கிட்ட போய்வந்து பதிவு போடுங்க சரியா. சீக்கிரமே கன்சிவ் ஆவீங்க. அதற்கு என் பிரார்த்தனைகள்.!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

மேலும் சில பதிவுகள்