doubt help me

hi friends,
naanum babykaga wait panra aal than....enaku enna doubtna naan daily 2 train change panni than workuku pohanum idhunala edhachum risk unda??romba thooram nadakuradhunalayo illa travel pannikite irukrathunalayo edhum problem varuma???therinchavanga sollungapa...naan germanyla irukan.

அனிதா, அதிகமாக நடக்குறதாலயோ, டிராவல் அதிகம் பண்ணுறதாலயோ குழந்தை உண்டாகுறதில் பிரச்சனை வரும்னு சொல்ல முடியாது. நம்ம ஊர்ல பார்த்தாலே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் வீடு கட்டும் வேலைக்கு போகும் பெண்கள் எத்தனை தூரத்தில் இருந்து வருவார்கள், அதே போல வயல்வேலைக்கு செல்பவர்களும் தங்களின் கடின உடல் உழைப்பை போட்டு வேலை செய்வார்கள். இருந்தும் அவர்களும் கருத்தரிக்கவே செய்கிறார்கள். 5,6 என்று குழந்தைகளை பெற்று வளர்க்கவும் செய்கிறார்கள். அதனால் உடல் உழைப்பிற்கும்,குழந்தை உண்டாவதற்கும் சம்பந்தம் இல்லை.இது பொதுவான கருத்து. அடிக்கடி டிராவல் பண்ணுவதால் ஏற்படும் உடல்சூடும் இந்த நேரத்திற்கு நல்லதல்ல. உங்களுக்கு பலவீனமான உடல்நிலை இருப்பின்,குழந்தைக்காக எதிர்நோக்கியிருக்கும் இந்த நேரத்தில் சிலமாதங்கள் ஒய்வெடுத்து, நல்ல சத்தான உணவை உண்டு வீட்டில் ரெஸ்ட் எடுங்கள். விரைவில் தாயாக வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

mikka nanri kalpana sister...idha kandipa follow panuvan...ipothan nimmathiya iruku...

மேலும் சில பதிவுகள்