அவசரம் கத்தார் தோழிகளே!!!

அவசரம் கத்தார் தோழிகளே!!! இன்று எனக்கு டாக்டர் டியூப்டெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள்.ஆனால் நாங்கள் சென்ற லேபிலெல்லாம் {lab} இந்த டெஸ்ட் இல்லை என்றார்கள்.யாருக்காவது tubetest உள்ள laboretory name and address சொன்னால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இன்று இரவுக்குள் appoinment எடுக்க வேண்டும்.இதன் செலவு எவ்வளவு வரும்?அவசரம் தோழிகளே!!!

மேலும் சில பதிவுகள்