ஆண்டிபாடி ஸ்க்ரீனிங் டெஸ்ட் நெகடிவ்

ஹலோ பிரெண்ட்ஸ்!!!!!

எனக்கு O-(negative)blood group. என் முதல் குழந்தைக்கும் O-(negative)தான்.

இப்போது நான் 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன்.இது எனக்கு இரண்டாவது குழந்தை.டாக்டர் ஆண்டிபாடி ஸ்க்ரீனிங் டெஸ்ட் எடுக்க சொன்னாங்க.

ரிப்போர்ட்டில் ஆண்டிபாடி ஸ்க்ரீனிங் நெகடிவ் என்று இருந்தது.இதை பற்றி யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் பிரெண்ட்ஸ்......

மேலும் சில பதிவுகள்