(தோஹா) வுமென்ஸ் ஹாஸ்பிடலில் பிரசவம் பார்த்தவர்கள்

நான் தற்போது கத்தாரில் உள்ள தோஹாவில் வசித்து வருகிறேன்,..நான் என் கணவர் மட்டுமே உள்ளோம்.நான் இப்போது கர்ப்பமாக உள்ளேன்.எனக்கு இங்கே தான் பிரசவம் என்பதால் சற்று பயமாக உள்ளது...வுமென்ஸ் ஹாஸ்பிடலில் பிரசவம் பார்த்தவர்கள் யாராவது இருந்தால் பிரசவத்திற்கு செல்லும்போது குழந்தைக்கும்,நமக்கும் என்னென்ன பொருட்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று அனுபவம் உள்ளவர்கள் சொன்னால் நான் வாங்கி வைத்து கொள்வேன் . எனக்கு மிக மிக உதவியாக இருக்கும் ............

இது போல நிறைய இழை இருக்குங்க!!! இங்கே மன்றத்தில கொஞ்சம் தேடி பாருங்க... கண்டிப்பாக கிடைக்கும். இல்லை கூகிளில் போட்டால் தன்னால நிறைய வரும்.

மேலும் சில பதிவுகள்