எதனை வாரங்கள் ஆகின்றன !!

Friday Checkup சென்றேன். Ultra sound scanயில் எனக்கு 4 வாரம் 6 நாட்கள் ஆகின்றன என தேரிந்தது. ஆனால், எனக்கு 6 வாரம் இருக்கும் என்று சந்தேகதுடன் doctor கூரினார்.
இதனால் எதாவது பிரச்சனை உண்டா? நான் என்ன செய்ய வேண்டும்?
குழந்தையின் வளர்ச்சி பாதிக்க படுமா? இதை doctor abnormal என்று கூறினார்.

ஒன்னும் பயப்பட வேண்டாம்.நல்லதே நடக்கும் ....கவலை வேண்டாம்...வேறொரு டாக்டரிடம் சென்று பாருங்கள் ...நம்ம மனதிருப்திக்குத்தான்...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

எனக்கும் இதே பிரச்சனை தான் வந்தது 8வார 6வார தான் இருந்தது டாக்டர் growthuku fruits,பருப்பு, தினமும் கருப்பு கொண்டைகடலை சாப்பிட சொன்னாகபா 2வாரத்திற்கு பிறகு போன retest எடுத்தாங்க இப்ப ok pa full restla irruka pa nalla sapduga ill pray god for ur beutiful baby

மேலும் சில பதிவுகள்