ரொமேண்டிக் பாடலை

இங்க நம்மலுக்கு புடிச்ச ரொமேண்டிக் பாடலை பகிர்ந்து கொள்வோம்,
இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி . தூதுவள எல அரைச்சி . எனக்கென ஏற்கனவே பிறந்தவள் மீதிய அப்பரமா வந்து சொல்லுரேன்

இது எப்புடியிருக்கு!!!

இங்க நம்மலுக்கு புடிச்ச ரொமேண்டிக் பாடலை பகிர்ந்து கொள்வோம்,
இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி . தூதுவள எல அரைச்சி . எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ.........பர்வின் இப்படி வரனும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நீ காற்று நான் மரம் என்ன சொனாலும் தலையாட்டுவேன்.
கண்ணுக்குள்ள உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி ,
ரோஜா..ரோஜா ரோஜா..ரோஜா.. கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு ..

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு ,
என் உள் நெஞ்சம் சொல்கின்றது .....

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே?

இந்த ரெண்டு பாட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

(தாழம்பூவே வாசம் வீசு...)

நடந்தால் காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது பார்வை பார்த்தேன்
தோளின் மீது துண்டாய் ஆனேன்

நெஞ்சத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ

நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆராரிரோ பாடவோ

(தாழம்பூவே வாசம் வீசு...)

இனி நான் கோடி மலர் கொடுப்பேன்
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே

நேரம் போனால் மேகம் ஏது
நீயும் போனால் நானும் ஏது

என்னுயிரே ஏஏஏஏ..ஏஏஏஏ

என்னுயிரே நீ இருக்க
உண்மை இது போதுமா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வெண்ணிலா சேம் பின்ச்பா எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் நானும் இத தான் சொல்ல வந்தேன்.
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் செஞ்சு சொல்கிறது. - அமர்க்களம்
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல - சச்சின்
இருவிழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது - மின்னலே
ஒன்றா இரண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர்நாள் போதுமா - காக்க காக்க

யாழினி,

வாவ் .நம்ம ரெண்டு பெருகும் ஒரே taste . நீங்க சொன்ன இந்த எல்லாம் பாட்டும் எனக்கும் பிடிக்கும்.

Future la pada vendiya pattu ipave dreams start agiducha?

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

அஜீத்தின் ரொமேண்டிக் பாடல்கள் பிடிக்கும். நலம் நலமறிய ஆவல்,உன் நலம் நலமறிய ஆவல்-காதல் கோட்டை.சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்-தீனா,உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு ,
என் உள் நெஞ்சம் சொல்கின்றது.
இன்னும் நிரைய இருக்கு.

நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா நான் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா தேன்,மலை,தேக்குக்கு நீதான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள்களில் வேறாரும் சாய்ந்தாலே தகுமா நீரும் செம்புழச்சேறும் கலந்தது போலே கலந்தவளா முன்பே வா என் அன்பே வா.......... இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் இன்னொரு ரொமண்டிக் பாடலும் இருக்கு பா அப்பறம் வந்து ரொமண்டிக் ஆ சொல்லுறேன் தோழிகளே

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

எனக்கு பிடித்த பாடல்கள்...

1.பூ வாசம் புறப்படும் பெண்ணே, நான் பூ வரைந்தால்
தீ வந்து விர‌ல்சுடும் க‌ண்ணே, நான் தீ வரைந்தால்...

2.என்ன‌ இது, என்ன‌ இது, என்னை கொல்வ‌து
என்ன‌வென்று கேட்ப‌வ‌ர்க்கு என்ன‌ சொல்வ‌து....

3.ராஜ‌ராஜ‌ சோழன் நான்,
எனை ஆளும் காத‌ல் தேசம் நீதான்,
பூவே, ஆசைத் தேனே...

4.புது வெள்ளைம‌ழை இங்கு பொழிகின்ற‌து
இந்த கொள்ளைநிலா உடல் நனைகின்றது...

இன்னும் வ‌ரும்... :)

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்